Nalliravukku Vekkam Kidaiyaadhu
Thayakkam Aada Kalachu Vaa Anbe
Nam Iruvarukkum Thookam Kidaiyaadhu
Iravin Sanna Velicha Paarvaiyile
Sugathukkaadum
Suga Koothaadi
Vaa Vaa Di
Vaadi Vaadi
Vaa Vaa Di
Vaadi Vaadi
Para Para Parakka
Rekka Molaikka
Nama Inaiyurom Karaiyirom
Para Para Para Parakka
Rekka Molaikka
Naama Inaiyurom Karaiyirom
Para Para Para Parakka
Rekka Molaikka
Naama Inaiyurom Karaiyirom
Para Para Para Parakka
Rekka Molaikka
Naama Inaiyurom Karaiyirom
Para Para Para
Thazhu Thazhu Vazhu Vazhu
Un Thodaiyila Tholaiyuren Maraiyuren
Pidi Pidi Vidu Vidu
Sadu Gudu Thoda Thoda Thedi Thadavi Thatti
Thazhuvi Thaa
Pada Pada Nu Vedikka
Therikka
Maraiya Karaiya
Thazhumbi Vazhiya
Sugathukkaadum
Suga Koothaadi
Vaa Vaadi
Vaa Vaadi
Sugathukkaadum
Suga Koothaadi
Vaa Vaadi
Ennai Thedi
Para Para Parakka…
Nalliravukku Vekkam Kidaiyaadhu…
நள்ளிரவுக்கு வெட்கம் கிடையாது
தயக்கம் ஆட களைச்சு வா அன்பே
நம் இருவருக்கும் தூக்கம் கிடையாது
இரவின் சன்ன வெளிச்ச பார்வையிலே
சுகக்துக்காடும்
சுக கூத்தாடி
வா வா டி
வாடி வாடி
வா வா டி
வாடி வாடி
பற பற பற பறக்க
ரெக்க முளைக்க
நம்ம இணையுறோம் கரையுறோம்
பற பற பற பறக்க
ரெக்க முளைக்க
நம்ம இணையுறோம் கரையுறோம்
பற பற பற பறக்க
ரெக்க முளைக்க
நம்ம இணையுறோம் கரையுறோம்
பற பற பற பறக்க
ரெக்க முளைக்க
நம்ம இணையுறோம் கரையுறோம்
பற பற பற
தழு தழு வழுவழு
உன் தொடையில தொலையுறேன் மறையுறேன்
பிடி பிடி விடு விடு
சடு குடு தொட தொட தேடி தடவி தட்டி
தழுவித்தா
பட படன்னு வெடிக்க
தெறிக்க
மறைய கரைய
தழும்பி வழிய
சுகத்துக்காடும்
சுக கூத்தாடி
வா வாடி
வா வாடி
சுகத்துக்காடும்
சுக கூத்தாடி
வா வாடி
என்னை தேடி
பற பற பற பறக்க…
நள்ளிரவுக்கு வெட்கம் கிடையாது…