Manitha Subhavam Lyrics

எத்தனையோ பேரு வந்து 

என்னென்னமோ சொன்னாலும் 

பட்டா தான புரியும்

அது மனித சுபாவம்

வாயி ஒன்னு பேச பேச

கையி வேற ஒன்ன பண்ணும் 

இதில் என்ன புண்ணியம் பாவம் 

வெறும் மனித சுபாவம்

ஊருக்கெல்லாம் சட்டம் வேணும் 

ஆனா எனக்கு தனி ஞாயம்

இதில் என்ன நஷ்டம் லாபம்

வெறும் மனித சுபாவம்

உண்மை எல்லாம் தூக்கி வீசி 

பிடிச்ச கதைய நம்பி போறோம் 

மனசுக்குள்ள எப்போதும் ஓடும் 

ஒரு சுயபுராணம்

இத சொன்னதால மட்டும் 

நான் உத்தமனா மாறிட்டேன்னா 

தெரிஞ்சுகிட்டே அழிவ நோக்கி

ஓடி போறோம் நீயும் நானும்

மனித சுபாவம்
ஓஓஓஓ
மனித சுபாவம்

ஓஓ


மனித சுபாவம்…

எத்தனையோ பேரு வந்து…

வாயி ஒன்ன பேச பேச…

மனித சுபாவம் ஓஓஓஓ மனித சுபாவம்…

Ethanaiyo Peru Vandhu 

Ennanamo Sonnalum 

Pattathaana Puriyum 

Adhu Manitha Subhavam

Vaayi Onna Pesa Pesa 

Kaiyi Vera Onna Pannum 

Idhil Enna Punniyam Paavam 

Verum Manitha Subhavam

Oorukellam Sattam Venum

Aana Enakku Thani Nyayam 

Idhil Enna Nashtam Laabam 

Verum Manitha Subhavam

Unmai Ellam Thooki Veesi 

Pidicha Kadhaya Nambi Porom 

Manasukulla Eppothum Odum 

Oru Suya Puranam

Idha Sonnathaala Mattum 

Naan Uththamanna Maaritenna

Therinjukitte Azhiva Noki 

Odi Porom Neeyum Naanum

Manitha Subhavam
Ohh Ohh Ohh Ohh
Manitha Subhavaam
Ohh Ohh

Manitha Subhavam…

Ethanaiyo Peru Vandhu…

Vaayi Onna Pesa Pesa…

Manitha Subhavam…