Manusan | மனுசன் Lyrics

உன் பிரச்னை லிஸ்ட் போடு

காரணம் பாரு ஒரே ஆளு

தீர்வெல்லாம் சொல்லி பாரு

காரணம் பாத்தா அதே ஆளு

 

மனுசன்தான் மனுசன்தான்

வாழ்வெப்பதும் மனுசன்தான்

மனுசன்தான் மனுசன்தான்

சாவடிப்பதும் மனுசன்தான்

 

கற்பனை தான் மனுச சக்தி

அட விற்பனை தானே மனுச புத்தி

உலக வெட்டி அட்டைப்பெட்டிகுள்ள

ஸ்டிக்கர் ஒட்டி கூவி வித்த புள்ள

 

மனுசன்தான் மனுசன்தான்

நிலவ தொட்டதும் மனுசன்தான்

மனுசன்தான் மனுசன்தான்

நீதி ஒடச்சதும் மனுசன்தான்

 

மனுச இதயம் ஒடச்சு பாரு

ஒரு ஆளு குள்ள எத்தனை ஊரு

ஊரோரம் உண்மை பேச ஆனாலும்

மண் ஒட்டாத மீசை

 

மனசாட்சி ஆட்சி எல்லாம்

என் கண்ணால நான் பாத்ததில்லை

மனசாட்சி இருக்கும் இடத்தில

அதிகாரம் ஏன்டா சேரவில்லை

 

மனுசன்தான் மனுசன்தான்

பெத்து வித்ததும் மனுசன்தான்

மனுசன்தான் மனுசன்தான்

சொத்து சேர்த்ததும் மனுசன்தான்

 

கிளி புரா வண்டு குருவி

நெத்திலி சுறா எறும்பு கொளவி

நரி புலி அரிமா சிறுத்தை

யானை ஜிராபி எரும வாத்து

 

கோழி ஆடு மாடு துளசி

குரங்கு மூங்கில் மரம் செடி கொடி

எதுவுமே வம்பு செய்யாம

பாத்தியா அதுக கதி

 

மனுசன்தான் மனுசன்தான்

ஆட்டிவிப்பதும் மனுசன்தான்

மனுசன்தான் மனுசன்தான்

ஆட்டம்போடுறான் மனுசன்தான்

 

கற்பனை தான் மனுச சக்தி

அட விற்பனை தானே மனுச புத்தி

உலக வெட்டி அட்டைப்பெட்டிகுள்ள

ஸ்டிக்கர் ஒட்டி கூவி வித்த புள்ள

 

மனுசன்தான் மனுசன்தான்

வாழ்வெப்பதும் மனுசன்தான்

மனுசன்தான் மனுசன்தான்

சாவடிப்பதும் மனுசன்தான்



un prachana list-ah podu 

kaaranam paaru ore aalu

theervellam solli paaru 

kaaranam paatha athae aalu 

 

manusan thaan manusan thaan

vaazha vaipathum manusan thaan

manusan thaan manusan thaan

saavadipathum manusan thaan 

 

karpana thaan manusa sakthi  

ada virpana thaane manusa buthi 

ulaga vetti attapetti kulla 

sticker otti koovi vitha pulla 

 

manusan thaan manusan thaan

nilava thottathum manusan thaan

manusan thaan manusan thaan

needhi odachathum manusanthan 

 

manusa idhayam odachu paaru

oru aalu kulla ethana ooru

oru ooram unmai pesa 

aanaalum mannottaa meesa

 

manasaatchi aatchi ellam 

en kannala paathathilla

manasaatchi irukum edathil

adhigaaram yenda seravilla 

 

manusan thaan manusan thaan 

peththu vittathum manusan thaan 

manusan thaan manusan thaan 

Soththu sethathum manusan thaan 

 

kili, pura, vandu, kurivi,

nethili, sura, erumbu, kolavi 

nari, puli, arima, sirutha 

yaana, giraffe, eruma, vaathu 

 

kozhi, aadu, maadu, thulasi

korangu, moongil, maram, chedi, kodi 

yethuvume vambu seiyaama 

paathiya adhunga gathi 

 

manusan thaan manusan thaan

aati vaippathum manusan thaan

manusan thaan manusan thaan

aatam poduraan manusanthan 

 

karpana thaan manusa sakthi 

ada virpana thaane manusa buthi 

ulaga vetti attapetti kulla 

sticker otti koovi vitha pulla 

 

manusan thaan manusan thaan

vaazha vaippathum manusan thaan

manusan thaan manusanthaan

saavadipathum manusanthan