Mugamoodi Lyrics

Sila aalu morattu buththisaali 

Buththisaali thanama seiyanumnae 

Edho seivaan

Sila aalu kuruttu bakthisaali 

Kadavul meedhu thalaivan meedhu 

Nambikkaiyil vaazhvaan 

Sila aalu suyasarithiravaathi 

Suyappuraanangal 

Solli saavadipaan 

Sila aalukko naakkula kolaaru 

Pesanumnae pesanumnae 

Pesikitte iruppaan

Manithan 

Gunam paadhi 

Udai meedhi 

Vaazhkai 

Aayiram kodi 

Vida mugamoodi 

Thiriyum neenda veethi 

Athanai kodi mugamoodigalilum 

Ovvondrai kanden 

Pinnar kanaadi munnaadi 

Nindren purinthathu 

Aayiram kodi mugamoodigalum 

Enakkum porunthum endru 

Athanai kodi mugamoodigalum 

Enakkum porunthum ingu

Aayiram koodi mugamoodigalum 

Enakkum porunthum endru

Sila aalu veembu virumaandi 

Ethayum yosikaama 

Kaththi thookikittu thirivaan 

Sila aalu nondha naiyaandi 

Ethayo paathu ennamo nenachu

Thaane siruchupaan 

Sila aalu aragora medhaavi 

Aarambatha kaththukittu 

Meedhikku kadha viduvaan 

Sila aalukku kaalukku kolgaikku 

Sangili kattivitte

Vaazhkai poora thirivaan

Manithan 

Gunam paadhi…

சில ஆளு 

முரட்டு புத்திசாலி 

புத்திசாலிதனமா 

செய்யணும்னே 

ஏதோ செய்வான் 

சில ஆளு

குருட்டு பக்திசாலி 

கடவுள் மீது தலைவன் மீது 

நம்பிக்கையில் வாழ்வான் 

சில ஆளு 

சுயசரித்திரவாதி 

சுய புராணங்கள் 

சொல்லி சாவடிப்பான் 

சில ஆளுக்கோ 

நாக்குல கோளாறு 

பேசணும்னே பேசணும்னே 

பேசிக்கிட்டே இருப்பான் 

மனிதன் 

குணம் பாதி 

உடை மீதி 

வாழ்க்கை 

ஆயிரம் கோடி 

வித முகமூடி 

திரியும் நீண்ட வீதி

அத்தனை கோடி 

முகமூடிகளிலும் 

ஒவ்வொன்றை கண்டேன் 

பின்னர் கண்ணாடி 

முன்னாடி நின்றேன் 

புரிந்தது 

ஆயிரம் கோடி 

முகமூடிகளும் 

எனக்கும் பொருந்தும் என்று

அத்தனை கோடி 

முகமூடிகளும் 

எனக்கும் பொருந்தும் இங்கு  

ஆயிரம் கோடி 

முகமூடிகளும் 

எனக்கும் பொருந்தும் என்று 

சில ஆளு 

வீம்பு விருமாண்டி 

எதையும் யோசிக்காம 

கத்தி தூக்கிகிட்டு 

திரிவான் 

சில ஆளு 

நொந்த நையாண்டி 

எதையோ பாத்து 

என்னமோ நெனச்சு 

தானே சிரிச்சிப்பான் 

சில ஆளு 

அரகொற மேதாவி 

ஆரம்பத்தை கத்துக்கிட்டு 

மீதிக்கு கத விடுவான் 

சில ஆளுக்கு

காலுக்கு கொள்கைக்கு 

சங்கிலி கட்டிவிட்டு 

வாழ்க்கை பூரா திரிவான் 

மனிதன் 

குணம் பாதி…