Ne Vekkam Kori Lyrics

நீ வெட்கம் கோரி
பேசாத உண்மைகள் 

நான் மேடை ஏறி
பாட வந்தேன்

நீ ஆசை கொண்டு
சேர்த்து வைத்த பொய்களை 

நீ தூங்கும்போதே
திருடி சென்றேன் 

உண்மை சொன்னால் வலிக்கும்

ஆனால்
காலம் வலியை தணிக்கும்

பொய்கள் சொன்னால் இனிக்கும் 

ஆனால்
காலம் உறவை முறிக்கும் 

நீ வெட்கம் கோரி… 

என்ன கேலி வந்து சேரும் என்று 

நான் உணர்ந்ததை நானே மறுத்ததுண்டு 

நான் பேசி என்னவாகும் என்று 

கையை கட்டி நின்றதும் நினைவில் உண்டு 

ஆனால் மிஞ்சி போனால் மரணம் என்ற போது 

வாழ்க்கை வாழ வெட்கப்படலாமா 

என்னை நானே மறுத்துக்கொண்டே 

மரணம் வரை போகலாமா

நீ வெட்கம் கோரி…

Nee Vekkam Kori
Paesadha Unmaigal
Naan Medai Yeri
Paada Vandhen
Nee Aasai Kondu
Serthu Vaitha Poigalai
Nee Thoongumbodhe
Thirudi Sendraen

Unmai Sonnal Valikkum
Aanaal
Kaalam Valiyai Thanikkum
Poigal Sonnal Inikkum
Aanaal
Kaalam Uravai Murikkum

Nee Vekkam Kori…

Enna Kaelli Vandhu Serum Endru
Naan Unarnthathai Naanae Maruthathundu
Naan Pesi Ennavaagum Endru
Kaiyai Katti Nindrathum Ninaivil Undu


Aanaal Minji Ponaal Maranam Endra Podhu
Vaazhkai Vaazha Vekka Padalaama
Ennai Naanae Maruthu Kondae
Maranam Varai Pogalaama

Nee Vekkam Kori…