Neethane Lyrics

நீ வந்ததென்ன கண்டதென்ன 

கண்டதிலே கவர்ந்ததென்ன 

கவர்ந்ததாலே ஆசை என்ன 

ஆசை மீது வெட்கம் என்ன

வந்ததென்ன கண்டதென்ன 

கண்டதிலே கவர்ந்ததென்ன 

கவர்ந்ததாலே ஆசை என்ன 

ஆசை மீது வெட்கம் என்ன 

வெட்கம் மறைக்க வீரம் என்ன 

வீரம் மீது பற்று என்ன

வெட்கம் மறைக்க வீரம் என்ன 

வீரம் மீது பற்று என்ன  

பற்று என்னவென்று கேட்டபோது 

உன் கண்ணில் சட்டென்று கோவம் வந்தது 

அந்த கோவம் கிளப்பும் விடை என்ன 

விடையை எழுப்பும் கேள்வி என்ன 

கேள்வியை கேட்டதாரு 

நீதானே

நீதானே 

நான் கேள்வி கேட்கும் முன்னே 

ஒரு விடை வைத்திருந்தாய் 

நான் கேள்வி கேட்ட பின்னும் 

அதே விடை தந்தாய்

நான் கேள்வி கேட்கும் முன்னே

ஒரு விடை வைத்திருந்தாய் 

நான் கேள்வி கேட்ட பின்னும் 

அதே விடை தந்தாய்

நீதானே….

நான் கேள்வி கேட்கும் முன்னே…

Nee Vandhadhenna Kandadhenna

Kandadhilae Kavarndhadhenna

Kavarndhadhaalae Aasai Enna 

Aasai Meedhu Vetkam Enna

Vandhadhenna Kandadhenna

Kandadhilae Kavarndhadhenna

Kavarndhadhaalae Aasai Enna 

Aasai Meedhu Vetkam Enna

Vetkam Maraikka Veeram Enna

Veeram Meedhu Pattru Enna

Vetkam Maraikka Veeram Enna

Veeram Meedhu Pattru Enna

Pattru Ennavendru Kaeta Bodhu

Un Kannil Sattendru Kovam Vandhadhu

Andha Kovam Kilappum Vidai Enna

Vidaiyai Ezhuppum Kelvi Enna

Kelviyai Kettadhaaru 

Neethane

Neethane

Naan Kelvi Ketkum Munne

Oru Vidai Vaithirundhaai

Naan Kelvi Ketta Pinnum

Adhe Vidai Thandhaai

Naan Kelvi Ketkum Munne

Oru Vidai Vaithirundhaai

Naan Kelvi Ketta Pinnum

Adhe Vidai Thandhaai

Neethane…

Naan Kelvi Ketkum Munne…