Oklahoma Lyrics

சில பசங்களுக்கு பொண்ணுங்கள பிடிக்கும்

சில பொண்ணுங்களுக்கும் பசங்கள பிடிக்கும் 

சில பசங்களுக்கோ பசங்கள பிடிக்கும்

சில பொண்ணுங்களுக்கும் பொண்ணுங்கள பிடிக்கும்

வா வா வா வா ஓடி வாம்மா

OKனு சொன்னா ஓக்லஹோமா?

ச ரி க மா பாடி வாம்மா 

ஸ்ருதியோட தாளத்த கோர்க்கலாமா?

வா வா வா வா ஓடி வாம்மா

OKனு சொன்னா ஓக்லஹோமா?…

சில பசங்களுக்கு ஆம்பள மனசு இருக்கும்

சில பொண்ணுங்களுக்கும் பொம்பள மனசு இருக்கும்

சில பசங்களுக்கோ பொம்பள மனசு இருக்கும் 

சில பொண்ணுங்களுக்கும் ஆம்பள மனசு இருக்கும்

வா வா வா வா ஓடி வாம்மா

OKனு சொன்னா ஓக்லஹோமா?…

வெட்கம் மானம் சூடு சுரணை 

எதுவுமே அரசியல் சட்டத்தில இல்லயா
ஆனா

பொண்ணு பையன் 

பையன் பொண்ணு

பொண்ணு பொண்ணு 

பையன் பையன்

சேர்ந்தா மட்டும் அது தொல்லையா

வா வா வா வா ஓடி வாம்மா

OK சொன்னா ஓக்லஹோமா?…

Sila Pasangalukku Ponnungala Pidikkum

Sila Ponnungalukkum Pasangala Pidikkum

Sila Pasangalukko Pasangala Pidikkum

Sila Ponnungalukkum Ponnungala Pidikkum

Vaa Vaa Vaa Vaa

Odi Vaa Maa

Okay-nu Sonna Oklahoma

Sa Ree Ga Maa

Paadi Vaa Maa

Sruthiyoda Thaalatha

Korkalaama?

Vaa Vaa Vaa Vaa

Odi Vaa Maa…

Sila Pasangalukku Aambala Manasu Irukum

Sila Ponnungalukkum Pombala Manasu Irukum

Sila Pasangalukko Pombala Manasu Irukum 

Sila Ponnungalukkum Aambala Manasu Irukum

Vaa Vaa Vaa Vaa

Odi Vaa Maa…

Vaa Vaa Vaa Vaa

Odi Vaa Maa…

Vekkam Maanam Soodu Suranai Edhuvumae

Arasiyal Sattathil Illayaa
Aana 

Ponnu Paiyan

Paiyan Ponnu

Ponnu Ponnu

Paiyan Paiyan

Serndha Mattum Adhu ThoIlaiya

Vaa Vaa Vaa Vaa

Odi Vaa Maa…