Pachai Perundhu | பச்சை பேருந்து Lyrics

பச்சை பேருந்தில் 

ஜன்னல் ஓரம் அமர்ந்து 

 

வீசும் காற்றை 

கூந்தலிலே உணர்ந்து

 

பச்சை பேருந்தில் 

ஜன்னல் ஓரம் அமர்ந்து 

 

வீசும் காற்றை 

கூந்தலிலே உணர்ந்து

 

ஒரு நொடி எங்கு போகிறாய் 

என்று மறந்தால் 

மறுநொடி எங்கேயும் போகலாம் 

 

லல லல லல லல லா…

 

முனிவரிடம் சென்று 

பறக்க கற்க நின்று 

வணங்கி குனிந்து 

கற்றுத் தா என்று

 

முனிவரிடம் சென்று 

பறக்க கற்க நின்று 

வணங்கி குனிந்து 

கற்றுத் தா என்று

 

ரெக்கை முளைத்து வா கண்ணா 

என்று முனிவர் கூற 

ரெக்கை முளைத்தால் 

பறக்க கற்கலாம் 

 

லல லல லல லல லா…

pachai perundhil
jannal oram amarndhu

veesum kaattrai
koondhalile unarndhu

pachai perundhil
jannal oram amarndhu

veesum kaattrai
koondhalile unarndhu

oru nodi engu pogirai endru marandhaal
maru nodi engeyum pogalaam

lala lala lala lala laaa…

munivaridam sendru
parakka karka nindru
vanangi kunindhu
kattru thaa endru

munivaridam sendru
parakka karka nindru
vanangi kunindhu
kattru thaa endru

rekkai mulaithu vaa kanna
endru munivar koora
rekkai mulaithaal
parakka karkalaam

lala lala lala lala laaa…