Peipasi Peipasi Naanga Busy
Naanga Busy Naanga Busy
Naanga Busy Busy Busy Busy Busy Busy Busy
Busy Busy Busy
Peipasi Edhu Rusi Nadu Neesi Naanga Busy
Busy Busy Busy
Peipasi Edhu Rusi Nadu Neesi Naanga Busy
Busy Busy Busy
Odum Kaala Kaalam Kadikka
Idhaya Thaalam Vegam Pidikka
Pidikka Pidikka Pidikka
Aachariyam Achcham Tharudhu
Panchangamum Katchi Maarudhu
Padhattam Viratum Dhisaiyil Odi
Ettu Thikkum Sevuthula Modhi
Peipasi Edhu Rusi Nadu Neesi Naanga Busy…
Theriyaatti Thoda Nadungudhu
Puriyaatti Pudhir Kelambudhu
Pudhirukku Badhil Vesham Potta Kadhaiyum Kadhara Vidudhu
Loop la Potta Paata
Motha Bayam Manasa Suththa
Odum Bayatha Oram Thalla
Manasu Suththi Paarka Solla
Suththi Suththi Paarka Paarka
Get up Maathi Achcham Thaaka
Ippo Sollu Manushanuku Yaar Edhiri?
Peipasi Edhu Rusi Nadu Nisi Naanga Busy…
பேய்பசி பேய்பசி நாங்க பிசி
நாங்க பிசி நாங்க பிசி
நாங்க பிசி பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி
பிஸி பிஸி பிஸி
பேய் பசி எது ருசி நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி
ஓடும் கால காலம் கடிக்க
இதய தாளம் வேகம் பிடிக்க
பிடிக்க பிடிக்க பிடிக்க
ஆச்சரியம் அச்சம் தருது
பஞ்சாங்கமும் கட்சி மாறுது
பதட்டம் விரட்டும் திசையில் ஓடி
எட்டுத்திக்கும் சுவற்றில் மோதி
பேய் பசி எது ருசி நடுநிசி நாங்க பிஸி…
தெரியாட்டி தொட நடுங்குது
புரியாட்டி புதிர் கிளம்புது
புதிருக்கு பதில் வேஷம்
போட்ட கதையும் கதற விடுது
லூப்-ல போட்ட பாட்டா
மொத்த பயம் மனச சுத்த
ஓடும் பயத்தை ஓரம் தள்ள
மனசு சுத்தி பார்க்க சொல்ல
சுத்தி சுத்தி பார்க்கப் பார்க்க
கெட்டப் மாத்தி அச்சம் தாக்க
இப்போ சொல்லு மனுஷனுக்கு யார் எதிரி?
பேய் பசி எது ருசி நடுநிசி நாங்க பிஸி…