Rasathi Lyrics

ராசாத்தி என்ன பண்ணுற? 

கண்ண சிமிட்டி என்ன கொல்லுற 

வாய சுழிச்சு சிக்க வெக்குற 

ஏ தூணை போல நிக்க வெக்குற

ராசாத்தி என்ன பண்ணுற? 

கண்ண சிமிட்டி என்ன கொல்லுற 

வாய சுழிச்சு சிக்க வெக்குற 

தூணை போல நிக்க வெக்குற

ராசாத்தி ராவுல கதவை சாத்தி 

என்னை சாத்தினா 

மனசுல இருந்த பாரத்தையெல்லாம் 

கொளுத்தவிட்டு உருக்கினா

உருக்கினா உருக்கினா 

அடி ஆத்தி கட்டி சக்கர 

தள்ளி நின்னு ஏங்க வைக்குற 

தொட வந்தா சீறி நிக்குற

இருட்டுலயோ இறுக்கி தேய்க்குற

அடி ஆத்தி கட்டி சக்கர 

தள்ளி நின்னு ஏங்க வைக்குற 

தொட வந்தா சீறி நிக்குற

இருட்டுலயோ இறுக்கி தேய்க்குற

ராசாத்தி ராவுல முத்தம் கொடுத்து 

என்னை முழுங்கினா 

உடம்புல இருந்த உறுத்தலை எல்லாம் 

நெஞ்ச நீவி நீக்கினா

நீக்கினா நீக்கினா

ராசாத்தி நான் பைத்தியம் 

நீதாண்டி என்னோட வைத்தியம்

ராசாத்தி நான் பைத்தியம் 

நீதாண்டி என்னோட வைத்தியம் 

ராசாத்தி என்ன பண்ணுற?…

அடி ஆதி கட்டி சக்கர…

Rasathi Enna Pannura?

Kanna Simitti Enna Kollura 

Vaaya Sulichu Sikka Vaikkura 

Yeh Thoona Pola Nikka Vaikkura

Rasathi Enna Pannura?

Kanna Simitti Enna Kollura 

Vaaya Sulichu Sikka Vaikkura 

Yeh Thoona Pola Nikka Vaikkura

Rasathi Raavula Kadhava Saathi 

Enna Saathina 

Manasula Iruntha Baaratha Ellam

Kozhuthi Vittu Urukkina

Urukkina Urukkina 

Adiyaathi Katti Sakkara 

Thalli Ninnu Yeanga Vaikkura 

Thoda Vandha Seeri Nikkura 

Iruttulayo Irukki Theikura

Adiyaathi Katti Sakkara 

Thalli Ninnu Yeanga Vaikkura 

Thoda Vandha Seeri Nikkura 

Iruttulayo Irukki Theikura

Rasathi Raavula Muththam Koduthu

Enna Muzhungina

Udambula Irundha Uruthala Yellam

Nenja Neevi Neekkina

Neekkina Neekkina

Rasathi Na Paithiyam

Neethaandi Ennoda Vaithiyam

Rasathi Na Paithiyam

Neethaandi Ennoda Vaithiyam

Raasaathi Enna Pannura?…

Adiyaathi Katti Sakkara…