Retro Lyrics

இலக்கணம் இடையே 

இடிக்கும் இடத்தில் 

இருக்கும் இன்பம் என்ன 

சோர்ந்த சொற்கள் 

சேர்ந்து சொக்கி 

சொர்கம் செல்லும் 

சூழ்ச்சி என்ன 

நீ காணும்போது 

நீ காண்கிறாய் என்று 

காணும் அந்த நீ யார் 

அந்த உனக்கு என்ன பேரு

அந்த உனக்கு எந்த ஊரு 

அந்த நீ 

கூறாத ஆசைகள் 

என்னென்ன 

ஞானம் தேடும் பாதையில் 

கடவுள் குறுக்கே வந்தால் 

அவரை கொன்றுவிடு 

இதை நான் கூறவில்லை 

நேற்று ஏதோ என் காதில் 

ஒரு ஞானி சொன்னது 

பசியில் வாடும் மனிதன் 

உணவை கண்டு ஓட 

ருசியை சுவைத்த மனிதன் 

இன்பம் அனைத்தும் நாட 

இன்பம் கண்ட மனிதன் 

அர்த்தம் எண்ணி ஏங்க 

அர்த்தம் புரிந்த மனிதன் 

அமைதியாக அமர 

உண்மையிலே 

உன்மேலே 

வாழ்க்கை ஒரு கேலி கேலிகேலி

நம் காலம் தீர்ந்தால் போதும் 

மரணம் கொண்டுவரும் 

நல்ல சேதி சேதி சேதி சேதி

இன்று நீ நீ நான் நான் 

நாளை நான் நீ நீ நான் 

இன்று நான் நான் நீ நீ 

நாளை நீ நான் நான் நீ

இன்று நீ நீ நான் நான்… 

Ilakkanam Idayae 

Idikkum Idathil 

Irukkum Inbam Enna

Sorntha Sorkal 

Sernthu Sokki 

Sorgam Sellum Soozhchi Enna 

Nee Kaanumbodhu

Nee Kaangirai Endru 

Kaanum Andha Nee Yaar

Andha Unnaku Enna Peru

Andha Unnaku Endha Ooru

Andha Nee Kooratha Aasaigal 

Ennenna

Gnanam Thedum Paathayil 

Kadavul Kurukkae Vanthaal 

Avarai Kondru Vidu

Ithai Naan Kooravillai 

Netru Edho En Kaadhil 

Oru Gnani Sonnathu

Pasiyil Vaadum Manithan

Unavai Kandu oda

Rusiyai Suvaitha Manithan

Inbam Anaithum Naada

Inbam Kanda Manithan

Artham Enni Yenga

Artham Purindha Manithan

Amaithiyaaga Amara

Unmaiyilae 

Un Melae

Vaazhkai Oru Kaeli Gelikaeli

Nam Kaalam Theernthaal Podhum

Maranam Kondu Varum 

Nalla Sedhi Sedhi Sedhi Sedhi

Indru Nee Nee Naan Naan

Naalai Naan Nee Nee Naan

Indru Naan Naan Nee Nee

Naalai Nee Naan Naan Nee

Indru Nee Nee Naan Naan…