Rockstar Lyrics

ஆளு கொஞ்சம் அப்படி இப்படி 

சரியான சோம்பேறி 

ஆனா வேல பண்ண ஆரம்பிச்ச 

அவர போல யாரும் இல்ல 

ஆளு கொஞ்சம் மக்குத்தான் 

இருந்தாலும் கொக்குதான் 

திடீருனு ஒரு நாள் 

அடிச்சுது லக்கு தான் 

காசுக்காக வேல பண்ணல

வீட்டுக்காக வேல பண்ணல 

மனசுக்கு பிடிச்சத 

திரும்பி திரும்பி பண்ணப்பல 

இப்போ பாரு…

ஊரு பூரா பறக்குது அண்ணன் காரு 

அண்ணன் தான ராக்ஸ்டாரு

ஊரு பூரா பறக்குது அண்ணன் காரு…

சுக்கிரன் சூத்துல முத்தம் கொடுத்தா 

இப்படித்தான் இருக்குமா

சுக்கிரன் சூத்துல முத்தம் கொடுத்தா 

இப்படித்தான் இனிக்குமா

சுக்கிரன் சூத்துல முத்தம் கொடுத்தா…. 

பதினாறு வயசுல மதிக்காத பொண்ணு 

இப்போ புள்ள குட்டி பெத்துக்கிட்டு 

டிவில பாக்குது  

பதினெட்டு வயசுல திட்டின வாத்தியாரு 

போன் பண்ணி 

தம்பி நல்லா இருக்கியா

கேக்குறாரு 

ஆன் ஆன் தல கணக்குத்து 

ஹோ ஹோ கால் மெதக்குது 

ஹே ஹே சுதி துடிக்குது 

அண்ணனுக்கு தடையே இல்ல 

ஊரு பூரா பறக்குது அண்ணன் காரு…

சுக்கிரன் சூத்துல முத்தம் கொடுத்தா…

Aalu Konjam Appadi Ippadi

Sariyaana Somberi

Aana Vela Panna Aarambicha

Avara Pola Yaarum Illa 

Aalu Konjam Makkuthaan

Irundhaalum Kokkuthaan

Theedirunu Orunaal 

Adichuthu Luckuthaan

Kaasukaaga Vela Pannala 

Veetukkaaga Vela Pannala

Manasukku Pidichatha 

Thirumbi Thirumbi Pannappala

Ippo paaru…

Ooru Poora Parakkuthu Annan Car-u

Annan Thaana Rockstar-u

Ooru Poora Parakkuthu Annan Car-u…

Sukkuran Soothula Muththam Kodutha

Ippadi Thaan Irukkuma

Sukkuran Soothula Muththam Kodutha

Ippadi Thaan Innikkuma

Sukkuran Soothula Muththam Kodutha…

Pathinaaru Vayasula Mathikaatha 

Ponnu Ippo Pullakutti Peththukittu TV-la Paakuthu

Pathinettu Vayasula Thittina Vaathiyaaru 

Phone Panni Thambi Nalla Irukkiya Kekuraaru

Aaan Aaan Thala Ganakkuthu

Hoo Hoo Kaal Methakkuthu

Hey Hey Suthi Thudikkuthu 

Annanukku Thadaiye Illa  

Ooru Poora Parakkuthu Annan Car-u…

Sukkuran Soothula Muththam Kodutha…