Samudhayam Oru Mayam Lyrics

ஊரே கைகொட்டி சிரிச்சா 

நானும் கைதட்டி சிரிப்பேன் 

ஊரே கெணத்துக்குள்ள குதிச்சா 

நானும் கண்ண மூடி குதிப்பேன்

ஊரே கைகொட்டி சிரிச்சா 

நானும் கைதட்டி சிரிப்பேன் 

ஊரே கெணத்துக்குள்ள குதிச்சா 

நானும் கண்ண மூடி குதிப்பேன் 

சுயமா உக்காந்து யோசிக்க 

யாருக்கு நேரமுங்க 

உங்க கருத்து என்னனு சொன்ன 

அங்கப்போய் நான் ஒப்பிப்பேங்க 

ஊரே கைகொட்டி சிரிச்சா…

நான் குற்றவாளி 

வாழ்க்கை என்னும் மேடையிலே 

நான் புத்திசாலி 

என்று திரிகிறேன் போதையில 

காசும் மதமும் 

இறுதியில் வெறும் கதைகள் 

நீயும் நானும் 

நாம் உண்ட இட்லி வடைகள் 

ஊரே கைகொட்டி சிரிச்சா…

அஞ்சாயிரம் வருஷம் முன்ன 

உயிர் காத்த திட்டம் எல்லாம் 

இன்னும் எனக்கு பிடிக்குது 

காலம்தான் மாறியாச்சு 

நேரம்தான் ஓடியாச்சு 

ஆனாலும் எனக்கு பொருந்துது 

உண்மையா நீயும் பொய்யினு சொன்ன 

பொய்ய உண்மைன்னு சொல்லி நின்ன 

ரெண்டும் அழகாக சொன்ன நம்புவேன் 

தன்னனே நன்னே தானே நா நா…

மிச்சம் மீதி உள்ள நீதி 

தேடி நாடி கெஞ்சி கூவி 

சட்டம் செழிக்க 

நொந்தது நியாயம் 

அன்பே சமுதாயம் ஒரு மாயம்

ஊரே கைகொட்டி சிரிச்சா…

சுயமா உக்காந்து யோசிக்க…

Oore Kai Kotti Sirichcha

Naanum Kai Thatti Sirippen

Oore Kenathukulla Kudhicha

Naanum Kanna Moodi Kuthippen

Oore Kai Kotti Sirichcha

Naanum Kai Thatti Sirippen

Oore Kenathukulla Kudhicha

Naanum Kanna Moodi Kuthippen

Suyama Ukkanthu Yosikka 

Yaarukku Neramunga

Unga Karuthu Ennanu Sonna 

Angappoi Oppipenga

Oore Kai Kotti Sirichcha…

Naan Kuttravaali Vaazhkai Ennum Medaiyille

Naan Buthisaali Endru Thirigiren Bothaiyille

Kaasum Mathamum Irudhiyil Verum Kadhaigal

Neeyum Naanum Naam Unda Idly Vadaigal

Oore Kai Kotti Sirichcha…. 

Anjaayiram Varusham Munna

Uyirkaatha Thittam Ellam 

Innum Enakku Pidikkuthu

Kaalam Dhaan Maariyaachu

Neram Dhaan Odiyaachu

Aanalum Enaku Porundhudhu

Unmaiya Neeyum Poiyinu Sonna

Poiya Unmainu Solli Ninna

Rendum Azhagaaga Sonna Nambuven

Thannanae Nannanae Thaannae Naa Naa…

Micham Meedhi Ulla Needhi

Thedi Naadi Kenji Koovi

Sattam Sezhikka Nonthathu Nyayam

Anbe Samudhaayam Oru Maayam 

Oore Kai Kotti Sirichcha…

Suyama Ukkanthu Yosikka…