Suthanthiram Oru Dabba Lyrics

பல்ல தேக்கும் போது கண்ணாடி பாத்துகிட்டே
ஊர திருத்த ஒரு திட்டம் தீட்டினான் 

தொவச்சு வந்த சட்ட முதுகில் மாட்டும் முன்னே 

அந்த உணர்ச்சிய தூக்கி வீசினான் 

கச கச கச சூட்டுல நச நச நச ரோட்டுல 

ஒரு வேளையா வேலைக்கு போய் சேந்தா 

எட்டு மணி நேர கணக்குல பெரும்பாலும் அசராம 

அலுங்கி குளுங்கி வீட்டுக்கு வந்தா 

தலக்குள்ள சல சல-னு சிந்தனைகள் ஓட 

அந்த ஓட்டத்தை நிறுத்த தொலைக்காட்சியை போட – ஹே 

சுதந்திரம் ஒரு டப்பா

இந்த நாலு செவுத்துக்குள்ள 

நாம வாழ்க்க வாழ்ந்தா தப்பா

வாழ்க்க வாழ்ந்தா தப்பா

சுதந்திரம் ஒரு டப்பா…

உண்மை சொல்லி வந்த உத்தமரை எல்லாம் 

சிலை கட்டி ஒதுக்கி விட்டோம் 

கொள்கை கொண்ட மனிதர் எல்லாம் 

சுகம் காட்டி அடக்கி விட்டோம் 

பச்சை குழந்தை பிறந்த உடனே 

நமது சதியில் சேர்த்து விட்டோம் 

அச்சம் கொண்டு அச்சம் கொண்டு 

சுதந்திரத்தை இழந்து விட்டோம் 

சுதந்திரம் ஒரு டப்பா…

Palla Thekkum Bodhu Kannadi Paathukitte

Oora Thirutha Oru Thittam Theetinaan

Thovachu Vandha Satta Muthugil Maattum Munne

Andha Unarchiya Thooki Veesinaan

Kasa Kasa Kasa Soottula
Nasa Nasa Nasa Roattula

Oru Vaelaiya Vaelaikku Poi Sentha

Ettu Mani Nera Kanakkula Perumbaalum Asaraama

Alungi Kulungi Veetukku Vandha

Thala Kulla Sala Salanu Sinthanaigal oda

Andha ottathai Nirutha Tholaikaatchiyai Poda – Hey

Suthanthiram Oru Dabba

Intha Naalu Sevuthukkulla

Naama Vaazhka Vaazhantha Thappa

Vaazhka Vaazhantha Thappa

Suthanthiram Oru Dabba…

Unmai Solli Vantha Uththamarai Ellam

Silai Katti Othukki Vittom

Kolgai Konda Manithar Ellam

Sugam Kaatti Adakki Vittom

Pachai Kuzhanthai Pirandha Udane

Namathu Sathiyil Serthu Vittom

Achcham Kondu Achcham Kondu

Suthandhiraththai Izhanthuvittom

Suthanthiram Oru Dabba…