Ulagathin Sondhakaran | உலகத்தின் சொந்தக்காரன் Lyrics

என் பாதம் பதியும் உறுதி பாரு 

அதன் போக்கில் கிளம்பும் புழுதி பாரு

 

என் பாதம் பதியும் உறுதி பாரு 

அதன் போக்கில் கிளம்பும் புழுதி பாரு

 

உலகம் எனது என்பதில் சந்தேகமா

உலகம் எனது என்பதில் சந்தேகமா

 

உனக்கும் எனக்கும் மட்டும் மரணம் இல்லை 

உனக்கும் எனக்கும் மட்டும் இளமை ஓயாது 

 

உனக்கும் எனக்கும் மட்டும் மரணம் இல்லை 

உனக்கும் எனக்கும் மட்டும் காலம் ஓடாது 

 

உன் கண்ணில் உள்ள தெளிவை பாரு 

அதை கண்டு வழி விட்டவர் நூறு நூறு

 

உன் கண்ணில் உள்ள தெளிவை பாரு 

அதை கண்டு வழி விட்டவர் நூறு நூறு

 

உலகம் உனது என்பதில் சந்தேகமா…

 

உனக்கும் எனக்கும் மட்டும் மரணம் இல்லை…

en paadham padhiyum uruthi paaru
adhan pokkil kilambum puzhudhi paaru

en paadham padhiyum uruthi paaru
adhan pokkil kilambum puzhudhi paaru

ulagam enathu enbathil sandhegama
ulagam enathu enbathil sandhegama

unakum enakum mattum maranam illai
unakum enakum mattum ilamai oyaathu

unakum ennakum mattum maranam illai
unakum ennakum mattum kaalam odaathu

un kannil ulla thelivai paaru
adhai kandu vazhi vittavar nooru nooru

un kannil ulla thelivai paaru
adhai kandu vazhi vittavar nooru nooru

ulagam unathu enbathil sandhegama…

unakum enakum mattum maranam illai…