Unnai Thedi Varuven Lyrics

நீ ஒரு பாதி 

நான் ஒரு பாதி 

நாம் சேர்வது 

இயற்கையின் நீதி

நீ எங்கு சென்றாலும் 

உன்னை தேடி வருவேனடா 

என் காதலா, என் காத(லி)லா 

என் காதலா, என் காதலா 

நீ வண்ண பட்டம் என்றால் 

நான் மெல்ல வீசும் தென்றல்

நீ வெட்டும் மழையில் நின்றாள் 

நான் ஒரு குடை பந்தல் 

நீ வீசும் வாசம் வந்தால் 

நான் மோப்பம் பிடிக்கும் பப்பி 

நம் கைகள் கோர்த்து சென்றால் 

நான் ரொம்ப ஹாப்பி ஹாப்பி 

உன் குரல் கேட்கும் போது 

எனக்கு குறைகள் ஏது? 

நீ பக்கம் நிற்கும் போது 

எந்த தடையும் தாங்காது 

நான் வெறும் முரடன் தானே 

உன்னுடன் சேர்ந்தேனே 

இப்போ நான் எதையும் எதிர்க்கும்  

வீரன் ஆனேனே 

காதலி, காதலி
என்னை மட்டும் என்னை மட்டும் காதலி

காதலா, காதலா
இதற்கு பெயர் தான் காதலா காதலா காதலா?

Nee Oru Paathi 

Naan Oru Paathi 

Naam Servadhu 

Iyarkaiyin Needhi

Nee Engu Senraalum 

Unnai Thedi Varuvenada 

En Kaadhala, En Kaadha(li)la

En Kaadhala, En Kaadhala

Nee Vanna Pattam Endraal 

Naan Mella Veesum Thendral

Nee Vettum Mazhaiyil Ninraal  

Naan Oru Kudai Pandhal

Nee Veesum Vaasam Vandhaal 

Naan Moppam Pidikkum Puppy 

Nam Kaigal Korthu Sendraal 

Naan Romba Happy Happy

Un Kural Ketkum Bodhu 

Enakku Kuraigal Yedhu? 

Nee Pakkam Nirkkum Bodhu 

Endha Thadaiyum Thaangaadhu 

Naan Verum Muradan Dhaanae 

Unnudan Serndhenae 

Ippo Naan Edhaiyum Edhirkkum

Veeran Aanaenae

Kaadhalee, Kaadhalee Nee 

Ennai Mattum Ennai Mattum Kaadhalee 

Kaadhala, Kaadhala 

Idharku Peyar Dhaan Kaadhala Kaadhala Kaadhala?