Vilangu Lyrics

ஒரு பக்கம் ஞானி
மறு பக்கம் குரங்கு
மனுஷன் நடுவுல மாட்டிக்கிட்ட விலங்கு

ஒரு பக்கம் ஞானி 

மறு பக்கம் குரங்கு
மனுஷன் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிற விலங்கு 

விலங்கு, விலங்கு, விலங்கு, விலங்கு

எந்த பக்கம் போவானோ
யாரு பேச்ச கேப்பானோ
எந்த பக்கம் சாய்வானோ
வேத வாக்கா ஏற்பானோ

எந்த பக்கம் போவானோ…

ஆசை வந்தா ஞானி சொல்லுவான்
தொலைநோக்கு பார்வைதான் ரொம்ப அவசியமாம்


ஆசை வந்த குரங்கு துள்ளுமே
எல்லாமே உடனே இப்போவே வேணும்னு

இந்த பக்கம் அந்த பக்கம் சாஞ்சு சாஞ்சு
குழம்பித்தான் தலசுத்தி மூளை ஓஞ்சு

ஊரே கூவ காது ரொம்பி
குரங்கு சேட்டை செஞ்ச பாவி
நாளைலருந்து நல்லவன்னு சுத்துறது எவ்வளோ மூஞ்சி

வழக்கத்தை மாத்துற 

பழக்கத்த மறந்தவன்
நல்ல பழக்கத்த
பழக்கத்தான் நானுமே ஓடுறேன்

சாவ நோக்கி போகும்போது
தாண்டுறது வாழ்க்கை இல்ல
வாழ்வ நோக்கி போகலாமே
கஷ்டம்னாலும் நட மெல்ல


வாழ்வ நோக்கி போகும்போது நேரா நில்லு
வாழ்வ நோக்கி போகும் போது தில்லா நட
தயக்கம்லாம் குவுஞ்சுத்தான் தடையானா
நம்பிக்கையின் கதையாள ஒட அத

வாழ்வ நோக்கி போகும்போது நேரா நில்லு…

ஒரு பக்கம் ஞானி…


Oru Pakkam Gnani

Maru Pakkam Kurangu

Manushan Naduvula Mattikitta Vilangu

Oru Pakkam Gnani

Maru Pakkam Kurangu

Manushan Naduvula Mattikittu Mulikkira Vilangu

Vilangu, Vilangu, Vilangu, Vilangu

Endha Pakkam Povaano

Yaaru Pecha Ketpaano

Endha Pakkam Saaivaano

Vedha Vaakka Aerpaano

Endha Pakkam Povaano…

Aasai Vantha Gnani Solluvaan

Tholai Nokku Paarvai Dhaan Romba Avasiyamaam

Aasai Vantha Kurangu Thullumae

Yellame Odanae Ippovae Venumnu

Indha Pakkam Andha Pakkam Saanju Saanju

Kuzhambi Dhaan Thala Suthi Moolai Onju 

Oorae Koova Kaadhu Rombi 

Kurangu Settai Senja Paavi

Nalaailairundhu Nallavannu Suthuradhu Evalo Moonji

Valakkaththa Maathura 

Pazhakatha Marandhavan

Nalla Pazhakatha
Pazhakkadhaan Naanume Oduren

Saava Nokki Pogum Bodhu
Thaanduradhu Vaazhkai Illa

Vaazhva Nokki Pogalamae 

Kashtamnaalum Nada Mella

Vaazhva Nokki Pogum Bodhu Nera Nillu

Vaazhva Nokki Pogum Bodhu Dhilla Nada

Thayakkamlaam Kuvinjudhaan Thadai aana

Nambikaiyin Gadhaiyaala Oda Adha

Vaazhva Nokki Pogum Podhu Nera Nillu…

Oru Pakkam Gnani…