Yaar Ivan Lyrics

Yaar Ivan
Thoonilum Thurumbilum Kangal Vaithu Kondu Paarpavan

Vaan Kadal
Mannilum Manadhilum Kaadhai Vaithu Kondu Ketpavan 

Kaadhoram Vaai Vachu
Kaathoda Nee Pesu

Saththam Pota Vaarthai Elaam
Avan Siraiyil Sethuduchu

Enga poyi Olinjaalum Edho Onnu Paakudhu

Yaaru Kitta Pesinaalum Yedho Onnu Kekudhu

Adimaiyaka Vongirundha Adidadinu Irangalaam

Aasaiyathaan Kaati Ippo Kaala Vaari Vetturaan

Yaar Ivan…

Veshatha Izhandhaachu
Vaanam Paarthu Kaiya Kattu

Uthamam Dhaan Illaiyinu
Vangiyila Vaddi Kattu

Eppapayo Senjadhellam
Engengeyo Padhiyudhu

Kota Vittu Thotha Pindhaan
Aatame Puriyudhu

Engirundhu Adikuraanu
Thedi Paarka Poyithaan 

Uruvamillaa Mirugamaathaan
Karpanaiyila Sirikuraan

Yaar Ivan

Yaar Ivan

Karuviya Kaiyila Pidichu
Kanavu Koocham Kaasaiyellam Podhaichu

Ragasiyam Pootithaan Adaichu
Yaarukum Theriyaama Maraichu

Ilavasa Vilambaramunu
Adhan Vasam Izhuthuchu 

Ellai Illa Aasapadunu
Koochamillama Sollichu

Saaku Ippo Irukudhu
Saavi Innum Porundhudhu 

Pootu Iruka
Pootiruka
Vecha Saraku Mattum Karaiyidhu

யார் இவன்
தூணிலும் துரும்பிலும் கண்கள் வைத்துக்கொண்டு பார்ப்பவன் 

வான் கடல்
மண்ணிலும் மனதிலும் காதை வைத்துக்கொண்டு கேட்பவன் 

காதோரம் வாய் வச்சு
காத்தோட நீ பேசு 

சத்தம் போட்ட வார்த்தை எல்லாம்
அவன் சிறையில் செத்துடுச்சி 


எங்க போயி ஒளிஞ்சாலும் ஏதோ ஒன்னு பாக்குது 

யாருகிட்ட பேசினாலும் ஏதோ ஒன்னு கேக்குது

அடிமையாக்க ஓங்கியிருந்த அடிதடியில் இறங்கலாம் 

ஆசையத்தான் காட்டி இப்போ கால வாரி வெட்டுறான் 

யார் இவன்…

வேஷத்த இழந்தாச்சு
வானம் பார்த்து கைய காட்டு

உத்தமம் தான் இல்லைன்னு
வங்கியில வட்டி கட்டு 

எப்பப்பயோ செஞ்சதெல்லாம்
எங்கங்கையோ பதியுது 

கோட்டவிட்டு தோத்த பின்தான்
ஆட்டமே புரியுது 

எங்கிருந்து அடிக்கிறான்னு
தேடிப் பார்க்க போயிதான்

உருவமில்லா மிருகமாதான்
கற்பனைல சிரிக்கிறான் 

யார் இவன்

யார் இவன்

கருவிய கையில பிடிச்சு
கனவு கூச்சம் காசை எல்லாம் புதைச்சு 

ரகசியம் பூட்டி தான் அடைச்சு
யாருக்கும் தெரியாம மறைச்சு 

இலவச விளம்பரம்னு
அதன் வசம் இழுத்துச்சு 

எல்லை இல்லா ஆசைப்படுன்னு
கூச்சமில்லாம சொல்லுச்சு 

சாக்கு இப்போ இருக்குது
சாவி இன்னும் பொருந்துது 

பூட்டு இருக்க
பூட்டியிருக்க
வச்ச சரக்கு மட்டும் கரையுது