← All lyrics
Karum suriyan by Kaber Vasuki cover art

Karum suriyan

Single • 2022

என் நெஞ்சிலே இருள் வாழுதே
தினம் என்னை பலிகேட்டே
என் ஆசைகள் இடம் மாறுதே
இருளிடம் வழி கேட்டே
கரும் சூரியன் யெனை ஈர்க்கவே
புவி ஈர்ப்பைக் கடந்தேனே
உதிரநதி கடல் சேரும் முன்
நான் உன்னை அழிப்பேனே
சற்றும் முன் வரை என் நெஞ்சிலே
இதைப் போல் இருள் ஏதுமே இல்லையே
இன்று என்னவோ என் முன்னிலே
வேர்வழி ஏதுமே இல்லையே
நான் என்னை மறந்தே போனேனோ
அட நான் என்னை துறந்தே போனேனோ
நான் எனை கடந்தே போனேனே
தெரியாதே
ஆனால் ஆனால்
என் நெஞ்சிலே...