← All lyrics
Kayam Arume by Kaber Vasuki cover art

Kayam Arume

Single • 2024

அட மரணம் நிச்சயம்
அதுகென்ன அவசரம்
இன்னும் ஒருநாள் ஒத்திவை
ஏன்னா வாழ்க்கை ஒத்திகை
உன் உடஞ்ச இதயமும்
ஒன்னா ஒட்டி சேருமே
கொஞ்ச நாட்கள் போனதும்
மீண்டும் அன்பைத் தேடுமே
உன் சுயமும் மாறுமே
சுயக் கதைகள் மாறுமே
அட காலம் மறதி போல்
மருந்தில்லை ஏதுமே
உன் சுமைகள் சுருங்குமே
உன் வலிகள் மறையுமே
அட தழும்பே தெரியாமல்
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
வலிகள் வாட்டி எடுத்தும்
வாழ்க அதிசயம் தான்
கவல கட்டி போடும் கூட
வாழ்க அனுபவம் தான்
கரண்ட்டு கட்-ல
கேண்டில் லைட்- ல
நிழலும் பூதம் தான்
அது போல
மனசுல ஆளுற பயத்துல
எல்லாம் கோரம் தான்
புதிதாய் நீயும் பிறக்க
உன்ட அன்பா பேசிக்கோ
அட தோல்வி எல்லாம் ஒத்துட்டு
உன்ன நீயே மனிச்சிக்கோ
அட மரணம் நிச்சயம்
அதுகென்ன அவசரம்
இன்னும் ஒருநாள் ஒத்திவை
ஏன்னா வாழ்க்கை ஒத்திகை
உன் உடஞ்ச இதயமும்
ஒன்னா ஒட்டி சேருமே
கொஞ்ச நாட்கள் போனதும்
மீண்டும் அன்பைத் தேடுமே
உன் சுயமும் மாறுமே
சுயக் கதைகள் மாறுமே
அட காலம் மறதி போல்
மருந்தில்லை ஏதுமே
உன் சுமைகள் சுருங்குமே
உன் வலிகள் மறையுமே
அட தழும்பே தெரியாமல்
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே
உன் காயம் ஆறுமே