← Azhagu Puratchi
Azhagu Puratchi by Kaber Vasuki cover art

​​Maanda Mannan Kaaviyam

Azhagu Puratchi • 2014

நானும் ஒரு வீரன் தான்
வார்த்தைகள் என் கோள்
என் பின்னே படைத் திரண்டால்
என் முன்னே போர்
அச்சம் ஒரு வார்த்தையா?
தெரியவே இல்லை
என் எதிரி ஓட்டமும்
புரியவே இல்லை
அமர்ந்த இடத்தில் இருந்து
புரட்சித் துவப்பேன்
என் முகம் கொண்ட கொடிகள்
ஊரில் நடுவேன்
ஆயிரம் அம்புகள்
வானைக் கிழிக்கும்
என் பெயர் சொல்லிப் பாரு
காற்றில் மிதக்கும்
நான் முகக்கண்ணாடிப் பார்த்தால்
பழைய அரசன் தோன்றுகிறான்
என் ஆணவக் குரலைக் கேட்டால்
அவனும் சேர்ந்தே ஒலிக்கிறான்
என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும்
மாண்ட மன்னன் காவியம்
வாழ்ந்த மன்னன் காவியம்
மாண்ட மன்னன் காவியம்..
போர்க்களம் சென்று வந்து
சினங்கொண்டேன்
நாடையாள ஆசை கொண்டு
மன்னன் கொன்றேன்
போர்க்களம் சென்று வந்து
சினங்கொண்டேன்
நாடையாள ஆசை கொண்டு
மன்னன் கொன்றேன்..
நான் முகக்கண்ணாடிப் பார்த்தால்...
என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் ...