இருப்பதைக் காட்டிலும்
பறப்பதைப் பிடிக்குமே
பரவாயில்லையா?
எனக்கு நெருக்கத்தைக் காட்டிலும்
நெருங்கிடப் பிடிக்குமே
பரவாயில்லையா?
எனக்கு நேர்மையைக் காட்டிலும்
சிணுங்கிடப் பிடிக்குமே
பரவாயில்லையா?
எனக்கு அமைதியைக் காட்டிலும்
ரகளைகள் பிடிக்குமே
பரவாயில்லையா?
என் குறைகள் ஆயிரம், ஆயிரம்
போகப் போகத் தெரியும்
அணைப்பில் வசிக்க அழகை ரசிக்க
என் இதயம் மெல்ல விரியும்
காத்திருப்பாயா?
நான் போதுமா அன்பே? நான் போதுமா
எனக்கு கவிதைகள் காட்டிலும்
விடுகதைப் பிடிக்குமே
பரவாயில்லையா
எனக்கு நிகழ்வதைக் காட்டிலும்
கனவுகள் பிடிக்குமே
பரவாயில்லையா
பாதைகள் காட்டிலும்
புதருகள் பிடிக்குமே
பரவாயில்லையா
துணியும் நொடியிலே
துணை ஒன்று பிடிக்குமே
கைய தரியா?
என் குறைகள் ஆயிரம், ஆயிரம்
போகப் போகத் தெரியும்…
போவோமா?
அன்பே நாம் போவோமா?
அன்பே நாம் போவோமா?
அன்பே நாம் போவோமா?
ஹே ஹே போவோமா?
ரொம்ப தூரமா?
ஹே ஹே ஹே கோவமா?
அன்பே நாம் போவோமா ஆ ஆ ஆ ஆ
தூரமா போவோமா?
போவோமா தூரமா?
தூரமா போவோமா?
போவோமா தூரமா?
irupathai kaatilum
parapathu pidikkume
parava illaya
enakku nerukathai kaatilum
nerungida pidikkume
parava illaya
enakku nermaiyai kaatilum
sinungida pidikkume
parava illaya
Enakku amaithiyai kaatilum
ragalaigal pidikkume
parava illaya
en kuraigal aayiram aayiram
poga poga theriyum
anaipil vasikka azhagai rasikka
en idhayam mella viriyum
kaathirupaaya
naan pothuma anbe naan pothuma…
enakku kavithaikal kaatilum
vidutkathai pidikkume
paravaa illaya
enakku nigazhvathai kaatilum
kanavugal pidikkume
paravaa illaya
paathaigal kaatilum
putharugal pidikkume
paravaa illaya
thuniyum nodiyile
thunai ondru pidukkume
kaiya thariya
en kuraigal aayiram aayiram
poga poga theriyum…
Povoma, anbe naam povoma? anbe naam povoma?
Anbe naam povoma? anbe naam povoma?
hey hey hey povomaa?
romba dhoorama?
hey hey hey kovama?
anbe naam povomaa? ah ah ah ah
dhooramaa povomaa?
povomaa dhooramaa?
dhooramaa povomaa?
povomaa dhooramaa?