← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Naan Enna Muttala?

Kurangan Era • 2019

எனக்கென்ன கிறுக்கா?
நான் இப்படி திரிய
எனக்கு மட்டும் ரொம்ப ஆசைய?
என்ன மட்டும் யாரும் என் வழியில விடல
எனக்கு மட்டும் ஆசை இல்லையா?
நான் கொஞ்சம் சுயநலவாதிதான்
நான் கொஞ்சம் தலகனவாதிதான்
அப்படியே வளர்ந்துட்டேன் நான் என்ன செய்ய?
ஆனா எம்பினா தான் எட்டுமான்னு தெரியும்
துணிஞ்சா தான் பயம் எல்லாம் உடையும்
கையைக் கட்டி வாயைப் பொத்தி வாழ
நான் என்ன முட்டாளா?
Everybody in this town is happy with the rat race
I have been searching all around for some space
No one seems to know what they are looking for
I have got my style my sound
But they want to buy my soul
My soul is not for sale No
My soul is not for sale No
My chella kutti soul is never ever not for sale
I refuse to see why I should live in mediocrity
If that makes me a black sheep I will just go
mehhh ahhe hhheehehehe
எனக்கென்ன கிறுக்கா?...
ஆனா எம்பினா தான் எட்டுமான்னு தெரியும்..
என்ன முட்டாளா முட்டாளா ஆக்காதீங்க
நான் மடையனாக வாழ்க வாழ விரும்பவில்லைங்க
என்ன முட்டாளா முட்டாளா ஆக்காதீங்க
நான் மடையனாக வாழ்க வாழ விரும்பவில்லைங்க
என்ன முட்டாளா முட்டாளா ஆக்காதீங்க
நான் மடையனாக வாழ்க வாழ விரும்பவில்லைங்க