← All lyrics
Rocket by Kaber Vasuki cover art

Rocket

Single • 2021

ரகரகரக ராக்கெட் ராக்கெட்
ரகரகரக ராக்கெட்
ரகரகரக ராக்கெட் ராக்கெட்
ரகரகரக ராக்கெட்
ரகரகரக ராக்கெட்...
பார்ட்னர் இது நம்ம காலம்
இப்போ இருந்து நமக்கு எல்லாம் நல்ல நேரம்
நம்ம கைப்பட்டதெல்லாமே தூள் பறக்கும்
நம்ம மனசு வச்சா எதுவும் நடக்கும்
பார்ட்னர் இந்த கதைய கேளு
இது நம்மத் தலைமுறையோட வரலாறு
நம்ம நிறைய கண்ணீர சிந்தியாச்சு
இப்போ கண் துடைக்க நேரம் வந்தாச்சு
பூமி உருண்ட சுத்துது நம்ம நிக்கக்கூட ஒடணும்
பார்த்தா ஆசை தொத்துது எதையும் பார்த்து பார்த்து பாக்கணும்
கேட்டா புரளி பரவுது எதையும் கேள்வி கேட்டு கேட்கணும்
காலம் கியர்-அ மாத்துது இப்போ பறக்குத ஹெல்மெட் மாட்டிக்கணும்
ராக்கெட்டில பறப்போமா நீயும் நானும்
ஸ்டார் -அ போல
ராக்கெட்டில பறப்போமா நமக்கு
தடை இல்ல தடை இல்ல
பார்ட்னர் இது நம்ம வாழ்க்கை ஆசை தீர
யாரானாலும் விலக்க சேர்க்க
நம்ம கவனம் எல்லாம் நம்ம கனவு மேல
ஏன்னா கனவுக்கு மேல என்ன பார்ட்னர்?
பார்ட்னர் இத உரக்க சொல்லு
நெஞ்ச நேரா நிமிர்த்தி நீ பார்த்து நில்லு
எவன் வந்தாலும் நீ போட்டு தாக்கு
வேகத்தடையெல்லாம் தூசு ஆக்கு
காலம் கழுத ஓடுது
நம்ம ஓடி புடிச்சு அடக்கணும்
மனசெங்கெல்லாமோ பாக்குது
நாம லாடம் கட்டி நடக்கணும்
நல்லது கெட்டது குழம்புது
நம்ம உத்து கூர்ந்து பாக்கணும்
வாழ்க்க வரம் தர வரும்போது
நாம வாய திறந்து பேசணும் பார்ட்னர்
ராக்கெட்டில பறப்போமா நீயும் நானும்
ஸ்டார்-அ போல
ராக்கெட்டில பறப்போமா நமக்கு
தடை இல்ல தடை இல்ல
ராக்கெட்டில பறக்க போறோம் நம்ம
தேடுற கிரகம் எல்லாம் ரொம்ப தூரம்
ஜீரோவுல நெருப்பு வெடிக்க தீ வாலும் விரட்டும் ஒலிமீறும் வேகம்
புவி ஈர்ப்பு தொப்புள் கொடி அதை வெட்டி வீச நாங்க ரெடி
காத்திருக்கு விண்வெளி இடி மின்னல் எல்லாம் விடும் வழி
ஸ்பேஸ் சூட் -ல மிணுக்கணும் சீட் பெல்ட் -அ இறுக்கணும்
கிரவுண்ட் கண்ட்ரோல் பொறுக்கணும்
இப்போ பறக்கற ஹெல்மெட் மாட்டிக்கணும்
ராக்கெட்டில பறப்போமா நீயும் நானும்
ஸ்டார்-அ போல
ராக்கெட்டில பறப்போமா நமக்கு
தடை இல்ல தடை இல்ல