ஊரே கைக்கொட்டி சிரிச்சா
நானும் கைத்தட்டி சிரிப்பேன்
ஊரே கிணத்துக்குள்ள குதிச்சா
நானும் கண்ண மூடி குதிப்பேன்
ஊரே கைக்கொட்டி சிரிச்சா
நானும் கைத்தட்டி சிரிப்பேன்
ஊரே கிணத்துக்குள்ள குதிச்சா
நானும் கண்ண மூடி குதிப்பேன்
சுயம உட்காந்து யோசிக்க
யாருக்கு நேரமுங்க
உங்க கருத்து என்னனு சொன்னா
அங்கப்போய் நான் ஒப்பிப்பேங்க
ஊரே கைக்கொட்டி சிரிச்சா...
நான் குற்றவாளி
வாழ்க்கை என்னும் மேடையிலே
நான் புத்திசாலி
என்று திரிகிறேன் போதையிலே
காசும் மதமும்
இறுதியில் வெறும் கதைகள்
நீயும் நானும்
நாம் உண்ட இட்லி வடைகள்
ஊரே கைக்கொட்டி சிரிச்சா....
அஞ்சாயிரம் வருஷம் முன்ன
உயிர் காத்த திட்டம் எல்லாம்
இன்னும் எனக்குப் பிடிக்குது
காலம்தான் மாறியாச்சு
நேரம்தான் ஓடியாச்சு
ஆனாலும் எனக்குப் பொருந்துது
உண்மைய நீயும் பொய்யினு சொன்னா
பொய்ய உண்மைன்னு சொல்லி நின்னா
ரெண்டும் அழகாக சொன்னா நம்புவேன்
தன்னனே நன்னே தானே நானா
தன்னனே நன்னே தானே நானா
தன்னனே நன்னே தன்னான நா நா நா நானா
மிச்சம் மீதி உள்ள நீதி
தேடி நாடி கெஞ்சி கூவி
சட்டம் செழிக்க
நொந்தது நியாயம்
அன்பே சமுதாயம் ஒரு மாயம்
ஊரே கைக்கொட்டிச் சிரிச்சா...
சுயமா உக்காந்து யோசிக்க...
Oore Kai Kotti Sirichcha
Naanum Kai Thatti Sirippen
Oore Kenathukulla Kudhicha
Naanum Kanna Moodi Kuthippen
Oore Kai Kotti Sirichcha
Naanum Kai Thatti Sirippen
Oore Kenathukulla Kudhicha
Naanum Kanna Moodi Kuthippen
Suyama Ukkanthu Yosikka
Yaarukku Neramunga
Unga Karuthu Ennanu Sonna
Angappoi naan Oppipenga
Oore Kai Kotti Sirichcha…
Naan Kuttravaali Vaazhkai
Ennum Medaiyille
Naan Buthisaali
Endru Thirigiren Bothaiyille
Kaasum Mathamum
Irudhiyil Verum Kadhaigal
Neeyum Naanum Naam
Unda Idly Vadaigal
Oore Kai Kotti Sirichcha….
Anjaayiram Varusham Munna
Uyirkaatha Thittam Ellam
Innum Enakku Pidikkuthu
Kaalam Dhaan Maariyaachu
Neram Dhaan Odiyaachu
Aanalum Enaku Porundhudhu
Unmaiya Neeyum Poiyinu Sonna
Poiya Unmainu Solli Ninna
Rendum Azhagaaga Sonna Nambuven
thannanae nanne thaane naana
thannanae nanne thaane naana
thannanae nanne thaanaana naa naa naa naa
Micham Meedhi Ulla Needhi
Thedi Naadi Kenji Koovi
Sattam Sezhikka Nonthathu Nyayam
Anbe Samudhaayam Oru Maayam
Oore Kai Kotti Sirichcha…
Suyama Ukkanthu Yosikka…