சில ஆளு
முரட்டுப் புத்திசாலி
புத்திசாலித்தனமா
செய்யணும்னே
ஏதோ செய்வான்
சில ஆளு
குருட்டுப் பக்திசாலி
கடவுள் மீது தலைவன் மீது
நம்பிக்கையில் வாழ்வான்
சில ஆளு
சுயசரித்திரவாதி
சுயப் புராணங்கள்
சொல்லி சாவடிப்பான்
சில ஆளுக்கோ
நாக்குல கோளாறு
பேசணும்னே பேசணும்னே
பேசிக்கிட்டே இருப்பான்
மனிதன்
குணம் பாதி
உடை மீதி
வாழ்க்கை
ஆயிரம் கோடி
வித முகமூடி
திரியும் நீண்ட வீதி
அத்தனைக் கோடி
முகமூடிகளிலும்
ஒவ்வொன்றைக் கண்டேன்
பின்னர் கண்ணாடி
முன்னாடி நின்றேன்
புரிந்தது
ஆயிரம் கோடி
முகமூடிகளும்
எனக்கும் பொருந்தும் என்று
அத்தனைக் கோடி
முகமூடிகளும்
எனக்கும் பொருந்தும் இங்கு
ஆயிரம் கோடி
முகமூடிகளும்
எனக்கும் பொருந்தும் என்று
சில ஆளு
வீம்பு விருமாண்டி
எதையும் யோசிக்காம
கத்தித் தூக்கிகிட்டுத்
திரிவான்
சில ஆளு
நொந்த நையாண்டி
எதையோ பாத்து
என்னமோ நெனச்சு
தானே சிரிச்சிப்பான்
சில ஆளு
அரகொற மேதாவி
ஆரம்பத்தைக் கத்துக்கிட்டு
மீதிக்கு கத விடுவான்
சில ஆளுக்கும்
காலுக்கும் கொள்கைக்கும்
சங்கிலி கட்டிவிட்டே
வாழ்க்கை பூராத் திரிவான்
மனிதன்
குணம் பாதி…
Sila aalu
morattu buththisaali
Buththisaali thanama seiyanumnae
Edho seivaan
Sila aalu
kuruttu bakthisaali
Kadavul meedhu thalaivan meedhu
Nambikkaiyil vaazhvaan
Sila aalu
suyasarithiravaathi
Suyappuraanangal
Solli saavadipaan
Sila aalukko
naakkula kolaaru
Pesanumnae pesanumnae
Pesikitte iruppaan
Manithan
Gunam paadhi
Udai meedhi
Vaazhkai
Aayiram kodi
Vida mugamoodi
Thiriyum neenda veethi
Athanai kodi
mugamoodigalilum
Ovvondrai kanden
Pinnar kanaadi
munnaadi Nindren
purinthathu
Aayiram kodi
mugamoodigalum
Enakkum porunthum endru
Athanai kodi
mugamoodigalum
Enakkum porunthum ingu
Aayiram koodi
mugamoodigalum
Enakkum porunthum endru
Sila aalu
veembu virumaandi
Ethayum yosikaama
Kaththi thookikittu
thirivaan
Sila aalu
nondha naiyaandi
Ethayo paathu
ennamo nenachu
Thaane siruchupaan
Sila aalu
aragora medhaavi
Aarambatha kaththukittu
Meedhikku kadha viduvaan
Sila aalukkum
kaalukkum kolgaikkum
Sangili kattivitte
Vaazhkai poora thirivaan
Manithan
Gunam paadhi…