பல்ல தேய்க்கும் போது
கண்ணாடி பார்த்துகிட்டே
ஊர திருத்த ஒரு திட்டம் தீட்டினான்
தொவைச்சு வந்த சட்ட
முதுகில் மாட்டும் முன்னே
அந்த உணர்ச்சிய தூக்கி வீசினான்
கச கச கச சூட்டுல நச நச நச ரோட்டுல
ஒரு வேளைய வேலைக்கு போய் சேர்ந்தா
எட்டு மணி நேர கணக்குல பெரும்பாலும் அசராம
அலுங்கி குளுங்கி வீட்டுக்கு வந்தா
தலக்குள்ள சல சல-னு சிந்தனைகள் ஓட
அந்த ஓட்டத்தை நிறுத்தத்
தொலைக்காட்சியைப் போட - ஹே
சுதந்திரம் ஒரு டப்பா
இந்த நாலுச் செவுத்துக்குள்ள
நாம வாழ்க்க வாழ்ந்தா தப்பா
வாழ்க்க வாழ்ந்தா தப்பா
சுதந்திரம் ஒரு டப்பா…
சுதந்திரம் ஒரு டப்பா…
உண்மைச் சொல்லி வந்த உத்தமரை எல்லாம்
சிலைக் கட்டி ஒதுக்கி விட்டோம்
கொள்கைக் கொண்ட மனிதர் எல்லாம்
சுகம் காட்டி அடக்கி விட்டோம்
பச்சைக் குழந்தைப் பிறந்த உடனே
நமது சதியில் சேர்த்து விட்டோம்
அச்சம் கொண்டு அச்சம் கொண்டு
சுதந்திரத்தை இழந்து விட்டோம்
சுதந்திரம் ஒரு டப்பா ...
சுதந்திரம் ஒரு டப்பா ...
சுதந்திரம் ஒரு டப்பா ...
சுதந்திரம் ஒரு டப்பா ...
Palla Thekkum podhu
Kannadi Paathukitte
Oora Thirutha Oru Thittam Theetinaan
Thovachu Vandha Satta
Muthugil Maattum Munne
Andha Unarchiya Thooki Veesinaan
Kasa Kasa Kasa Soottula Nasa Nasa Nasa Roattula
Oru Vaelaiya Vaelaikku Poi Sentha
Ettu Mani Nera Kanakkula Perumbaalum Asaraama
Alungi Kulungi Veetukku Vandha
Thala Kulla Sala Salanu Sinthanaigal oda
Andha ottathai Nirutha
Tholaikaatchiyai Poda - Hey
Suthanthiram Oru Dabba
Intha Naalu Sevuthukkulla
Naama Vaazhka Vaazhantha Thappa
Vaazhka Vaazhantha Thappa
Suthanthiram Oru Dabba…
Suthanthiram Oru Dabba…
Unmai Solli Vantha Uththamarai Ellam
Silai Katti Othukki Vittom
Kolgai Konda Manithar Ellam
Sugam Kaatti Adakki Vittom
Pachai Kuzhanthai Pirandha Udane
Namathu Sathiyil Serthu Vittom
Achcham Kondu Achcham Kondu
Suthandhiraththai Izhanthuvittom
Suthanthiram Oru Dabba...
Suthanthiram Oru Dabba...
Suthanthiram Oru Dabba...