← Kaalame Kalipputhaan
Kaalame Kalipputhaan by Kaber Vasuki cover art

Thirikilli

Kaalame Kalipputhaan • 2024

திரிக்கிள்ளி நான்தாண்டா
அட மூத்த தீப் பொறி நான்தாண்டா
பத்தாயிரம் வெடிவெடிக்குற சரத்துல
அந்த மொதல் வெடி நான்தாண்டா
உங்கப்பன் சொல்லிருப்பான்
என் கூட பார்த்த உன்ன தள்ளி வெப்பான்
ஆனாலும் சேர்ந்திருப்ப
என் அக்குள நீயும் மோந்திருப்ப
ஒத வாங்க வாங்கடா
என் வீட்டுக்கு வெளிய கியூ இருக்கு
டோக்கன் எடுத்து சந்திக்க
பல பிரச்சனை தினமும் காத்திருக்கு
ஆனாலும் ஸ்ட்ரெஸ் இல்ல
என் வேர்வை ஐஸ் கூல் கட்டில்ல
என் கற்பனை பாக்டரில
என்னைக்கும் கரண்ட்டு கட் இல்ல
புதுசாதான் பண்ண நெனச்சேன்
பொடி பையன் நக்கல் எல்லாம்
சகிச்சு சிரிச்சேன்
அதிரடியா இறங்க நெனச்சேன்
தட்டு இட்டுலியா திட்டம் வடிச்சேன்
பெரிசாதான் பண்ண நெனச்சேன்
அடிக்கடி லெவல் எல்லாம் தகர்த்து ஒடச்சேன்
தீப்பொறியா தொடங்கிய பயணம்
காட்டுத் தீய மாற உழைச்சேன்
நீ ஓடும் ரோடு போட்ட
பேனா சொட்டும் மையும் நா.. நா.. நா.
நா.. நா.. நா. நா.. நான்தான்
நீ ஆடும் மேட கட்ட பலக வெட்ட
மரத்த நட்ட கொட்ட நா.. நா.. நா..
நா.. நா.. நா.. நா.. நான்தான்
மெய் சொல்லி நான்தாண்டா
உன் மெய் சிலிர்க்கும் என் கவி கேட்டா
குறி சொல்லி நான் தாண்டா
புது வழிப் பிறக்கும் என் வரி கேட்டா
விதி சொல்லி நான்தாண்டா
நீ விதி வளைப்ப என் ஜதி கேட்டா
கை காச்சி பழுத்தாச்சி
நான் கர்வம் செதுக்கும் சர்பேட்டா
நான் டபுள் ஸ்டாங் டிக்காஷன்
நீ கை கொழந்தைக்கு மெடிகேஷன் வெரி வீக்
அப்ரோச் மீ வித் காசேன்
நெற்றிக் கண்ணு கில்லா மெடிடேஷன்
மின்சார சரமால
மச்சி டீக்கு சொல்லு வடமாலயே
தக்காளி தொக்காளி
ஹாக்சொளி சார் அது என் நாற்காலி
ப்ளீஸ் கெட் தி ஃபக் அவுட்
நான் த்ரோணுக்கு போட்டேன் துண்டு
ஐநோ ஆல் ஹாப் யுவர் டிரெண்டு
நீ சைட்டுல செதர்ர நண்டு
நான் காலம் கடந்த ஜெந்து
உன் ப்ரெய்ன்ல எவ்ளோ சந்து
அங்க வெப்பேன்டா நான் லந்து
நீ எஃகுர்ற ராக்கெட் முந்தி வந்து
பார் ஐ’அம் ஆல்ரெடி குந்து