← All lyrics
Kadhaigal by Kaber Vasuki cover art

Kadhaigal Ft. Balan Kash

Single • 2021

உலகில்‌ உள்ளதை உள்ளபடி காணும்‌
கண்கள்‌ யாரிடம்‌
உள்ளத்தில்‌ உள்ளதை உணர்ந்தபடி
கூற சொற்கள்‌ யாரிடம்‌
மொத்த மனிதக் குலத்துக்கே
கதைத்தான்‌ அடித்தளம்‌
அறிவுக்கு எட்டியது அனைத்தும்‌
கதையாக உருமாறிவிடும்‌
கேட்டக் கதைகள்‌ எத்தனை
அதில்‌ ஏற்றக் கதைகள்‌ எத்தனை?
ஏற்றக் கதையில்‌ எத்தனை
வசதிக்கு ஏற்றக் கதை?
வெறுத்த கதைகள்‌ எத்தனை
கேட்க மறுத்த கதைகள்‌ எத்தனை?
மறுத்த கதைகளில்‌ எத்தனை
காலப்போக்கிலே உண்மை?
அறிந்தது எதனை
அதில்‌ ஆராய்ந்தது எதனை?
சோதித்து புரிந்தது எதனை
மாற்றம்‌ புரிந்தது எதனை ?
Yeah that's life bro
watch these stories unfold
these human sell their souls
can't do what I have been told
my friends think I'm cold
ambitions inside this dome
as I recite these poems
allow my feet to roam
if it comes home it's grown
freezing nights looking for gold
these folks will dance on the pole
for money till they're old
then blame me for living my life
superhero bold
they live and die
i'm tryna live forever like a mole
how many chapters of your life
did you check upon?
did you pass every test or still lost in the song?
did you study the lessons or blame God for the journey?
correct me you didn't see the signs
early on
the he, she, they, them, you, me
stories gotta end
let's not pretend we fall for rumors
like cinema goers
the truth gets blinded we fall with
heavy shoulders like scholars
what's the story? what's the story ji?
seen many but trust me
there's more there's more
what's the story? what's the story ji?
my pictures wouldn't match with
every single story
nah.
பிழைச் செய்யாதவர்‌ யாரிங்கே யாரிங்கே?
குறையில்லாதவர்‌ யாரிங்கே யாரிங்கே?
உண்மையில்‌ உத்தமர்‌ யாரிங்கே யாரிங்கே?
அனைவரும்‌ குறைகளை மனதில்‌
ஏந்திதானே காலம்‌ கடக்கிறோம்‌
உலகில்‌ உள்ளதை உள்ளபடி காணும்‌
கண்கள்‌ யாரிடம்‌?
உள்ளத்தில்‌ உள்ளதை உணர்ந்தபடி
கூற சொற்கள்‌ யாரிடம்‌?
மொத்த மனித குலத்துக்கே
கதைத்தான்‌ அடித்தளம்‌
அறிவுக்கு எட்டியது அனைத்தும்‌
கதையாக உருமாறிவிடும்‌
கேட்டக் கதைகள்‌ எத்தனை
அதில்‌ ஏற்றக் கதைகள்‌ எத்தனை?
ஏற்றக் கதையில்‌ எத்தனை
வசதிக்கு ஏற்றக் கதை?
வெறுத்தக் கதைகள்‌ எத்தனை
கேட்க மறுத்தக் கதைகள்‌ எத்தனை?
மறுத்தக் கதைகளில்‌ எத்தனை
காலப்போக்கிலே உண்மை?
அறிந்தது எதனை
அதில்‌ ஆராய்ந்தது எதனை?
சோதித்து புரிந்தது எதனை
மாற்றம்‌ புரிந்தது எதனை