← All lyrics
Rowthiram by Kaber Vasuki cover art

Rowthiram

Single • 2020

என் ஆத்திரம் ஓஞ்சு போச்சடி
ரௌத்திரம் தீந்து போச்சடி
அக்கர எக்கர இக்கர
நான் தனியே நிக்குறேன் நா
ஆத்திரம் ஓஞ்சு போச்சடி
ரௌத்திரம் தீந்து போச்சடி
காரணம் கவனம் தப்பிப் போச்சு
காரியம் லைட்டா சொதப்பிடுச்சு
ரௌத்திரம் ஓஞ்சு போச்சடி
ஆத்திரம் அணைஞ்சு போச்சடி
ஆசையும் ஆழமாச்சடி
இது என்ன காணோம்
பாதையும் பொதரில் முடிஞ்சுச்சு
பாதையும் பொதரில் முடிஞ்சுச்சு
ஆணவம் நொறுங்கி போச்சடி
நான் என்ன செய்வேன்
இது தான் பக்குவமா
இது தான் முதுமையா
இது தான் புதுமையா
இது தான் அனுபவமா
இது தான் தனிமையா
இது தான் பொறுமையா
இது தான் நிதானமா
இல்ல இது வெறும் தன்மையா
ரௌத்திரம் ஓஞ்சு போச்சடி
ஆத்திரம் அணைஞ்சு போச்சடி
ஆசையும் ஆழமாச்சடி
எது எங்க காணோம்