பூமி மாறுதான் மாறு மாறு மாறுதான்
சாமி மாறுதான் மாறு மாறு மாறுதான்
வாழ்க்கை மாறுதான் மாறு மாறு மாறுதான்
நானும் மாறுறேன் மாறு மாறு மாறுறேன்
நான் உடைஞ்சேனு நினைச்சியா?
தூளாகி காற்றில் வீசி கலந்தேன் நினைச்சியா
நா நா நா நா நான் மறந்தேனு நினைச்சியா?
மன்னிச்சு பழசெல்லாம் புதைச்சேனு நினைச்சியா?
வாரேன் போறேன் என்று நினைக்கதே
கற்பது எல்லாம் உடனே புரியாதே
கண்ணால் பார்ப்பது மட்டும் வைத்துக்கொண்டு
எடைப் போடாதே தடைப் போடாதே
தோல்வி சுமையைக் கழட்டி வீசு
உன் குற்றம் நீயே மன்னித்துப் பேசு
கண்மூடித் திறந்திடு உருமாறி திகழ்ந்திடு
பட்ட பின் சுட்ட பின் உத்தமம்
விட்ட பின் புரிதல் அடைந்திடு
பூமி மாறு-தான்
வாழும் கொள்கை உண்டு ஓம்
சாவும் கொள்கை உண்டு ஓம்
மாற தயங்கிய கொள்கை எல்லாம்
சுடுகாட்டில் இன்று ஓம்
மாறியதால் தான் மனிதன் ஒம் மாற்றம் தானே புனிதம் ஓம்
சிந்தனைக் குப்பை பழைய புரளி
எல்லாம் சேர்த்து போகி கொளுத்துவோம்
நான் காலச் சக்கரத்தின் சக்கரவர்த்தி
புதுமைப் பழகும் கற்பூரப் புத்தி
நன்கு அறிவேன் பரிணாமத்தின் யுக்தி
மறுமலர்ச்சி என்றும் பூக்கும் என்னைச் சுற்றி
அனுபவம் கொளுத்திய அறிவுப் பந்தம்
கற்பனைக்கும் எனக்கும் அழியாதோர் பந்தம்
அழகுப் புரட்சியின் உத்தமப் புத்திரன்
ஆட்ட வித்திரன் நான் நான் நான்
பரிசோதனைப் பின்னே பரிணாமம்
சுயகரிசனைப் பின்னே அனுதாபம்
மண் உண்டு நேரம் பொன்னாக்கும்
மறுமலர்ச்சி நெஞ்சம் உண்டாக்கும்
பரிசோதனைப் பின்னே பரிணாமம்...
தோல்விச் சுமையைக் கழட்டி வீசு
உன் குற்றம் நீயே மன்னித்துப் பேசு
கண்மூடி திறந்திடு உருமாறி திகழ்ந்திடு
பட்ட பின் சுட்ட பின் உத்தமம் விட்ட பின் புரிதல் அடைந்திடு
பூமி மாறுதான்...
Boomi maaru-thaan maaru maaru maaru-thaan
saami maaru-thaan maaru maaru maaru-thaan
vazhka maaru-thaan maaru maaru maaru-thaan
naanum maaru-ren maaru maaru maaru-ren
naan odanjen ninachiya
thool aagi kaatril veesi
kalanthen ninachiya
na na na na naan
maranthen ninachiya
mannichchu pazhasellam
pudhaichenu ninaichiya
vaaren poren
endru ninaikaathey
karpathu ellam udane puriyaathey
kannaal paarpathai mattum vaithu kondu
yedai podaathey
thadai podaathey
tholvi sumaiyai kazhati veesu
un kutram neeyae mannithu pesu
kan moodi thirandhidu
uru maari thigazhnthidu
patta pin
sutta pin
uthamam
vitta pin
purithal adainthidu
boomi maaruthaan..
vaazhum kolgai undu om
saavum kolgai undu om
maara thayangiya kolgai ellam
sudukaatil indru om
maariyadhaal thaan manithan om
maatram thaanae punitham om
sindhanai kuppai pazhaya purali
ellam serthu bogi koluthuvom
naan kaala chakarathin chakravarthy
puthumai pazhagum karpoora buththi
nangariven parinaamaththin yuththi
marumalarchi endrum pookkum ennai sutri
anubavam koluthiya arivu pantham
karpanaikkum enakkum azhiyaadhor bantham
azhagu puratchiyin uththama puthiran
aatta vithiran
naan naan naan
tholvi sumaiyai kazhati veesu
un kutram neeyae mannithu pesu
kan moodi thirandhidu
uru maari thigazhnthidu
patta pin
sutta pin
uthamam
vitta pin
purithal adainthidu
boomi maaruthaan...