அவன் வசனம் வீசும் போது கண்ட நீ
அவன் வரிகள் கற்கும் போது பார்த்தாயா?
அவள் நடனம் ஆடும் போது கண்ட நீ
அவள் தாளம் வேர்க்கும் போதுப் பார்த்தாயா?
அவன் வசனம் வீசும் போது கண்ட நீ
அவன் வரிகள் கற்கும் போது பார்த்தாயா?
அவள் நடனம் ஆடும் போது கண்ட நீ
அவள் தாளம் வேர்க்கும் போது பார்த்தாயா?
யாரோ எங்கோ சொன்ன கதையை
நீயே உணர்ந்த உண்மைப் போலே
நேரம் கருதாமல்
என்னிடம் சொன்னாய்
அரைகுறையாக தெரிந்தது என்பதை
முழுதும் அறிந்தே
எல்லாம் புரிந்ததைப் போல்
நடந்துக் கொண்டாய்
நீ நடிப்பது யார் பலனுக்கு?
என்னிடம் பலிக்கவில்லை
நீ நடிப்பதை நீயே நம்புவதுபோல்
தெரியவில்லை
நெஞ்சம் நிமிர்ந்து
நேராக நின்று
இதுதான் நான் என்று
சொல்ல என்ன வெட்கமோ?
கூனிக் குறுகி
கூட்டத்தில் கரைந்து
நீ இல்லை என்று சாதிக்க
ஏன் இந்த ஏக்கமோ?
உலகை வெட்டி அட்டைப்பெட்டிக்குள்
அடக்க பார்ப்பது ஏன்?
நெஞ்சில் நியாயம் நிற்க
சட்டம் நீதியை முறிப்பது ஏன்? - ஏன்?
பூமி பரந்திருக்கு
வானம் விரிந்திருக்கு
சிந்தனைக்கும் செயலுக்கும் இடையே
காலம் கடல் போல் கிடக்கு
அதில் நீந்ததானே நேரமே இல்லை நமக்கு
அவன் வசனம் வீசும்போது கண்ட நீ...x2
Avan Vasanam Veesum podhu Kanda Nee
Avan Varigal Karkum podhu Paarthaaya?
Aval Nadanam Aadum podhu Kanda Nee
Aval Thaalam Verkum podhu Paarthaaya?
Avan Vasanam Veesum podhu Kanda Nee
Avan Varigal Karkum podhu Paarthaaya?
Aval Nadanam Aadum podhu Kanda Nee
Aval Thaalam Verkum podhu Paarthaaya?
Yaaro Engo Sonna Kadhayai
Neeye Unarntha Unmai Pole
Neram Karuthaamal
Ennidam Sonnai
Araikuraiyaga Therindhathu Enbathai
Muzhuthum Arindhe
Ellam Purinthathaipol
Nadanthukondai
Nee Nadippathu Yaar Palanuku?
Ennidam Palikkavillai
Nee Nadipathai Neeye Nambuvathu Pol
Theriyavillai
Nenjam Nimirnthu
Neraaga Nindru
Idhuthaan Naan Endru
Solla Enna Vekkamo?
Kooni Kurugi
Koottathil Karainthu
Nee Illai Endru Sathikka
Yen Intha Yekkamo?
Ulagai Vetti Attaipettikkul
Adakka Paarpathu Yen?
Nenjil Nyayam Nirkka
Sattam Neethiyai Murippathu Yen – Yen?
Bhoomi Paranthirukku
Vaanam Virinthirukku
Sinthanaikum Seyalukkum Idaiye
Kaalam Kadal Pol Kidakku
Athil Neenthathaane Nerame Illai Namakku
Avan Vasanam Veesumbodhu Kanda Nee… X2