← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Manitha Subhavam

Kurangan Era • 2019

ஒரு பக்கம் ஞானி
மறு பக்கம் குரங்கு
மனுஷன் நடுவுல மாட்டிக்கிட்ட விலங்கு
ஒரு பக்கம் ஞானி
மறு பக்கம் குரங்கு
மனுஷன் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிற
விலங்கு, விலங்கு, விலங்கு, விலங்கு, விலங்கு
எந்த பக்கம் போவானோ
யாரு பேச்ச கேட்பானோ
எந்த பக்கம் சாய்வானோ
வேத வாக்கா ஏற்பானோ
எந்த பக்கம் போவானோ…
ஆசை வந்தா ஞானி சொல்லுவான்
தொலைநோக்குப் பார்வைதான் ரொம்ப அவசியமாம்
ஆசை வந்தா குரங்குத் துள்ளுமே
எல்லாமே உடனே இப்போவே வேணும்னு
இந்த பக்கம் அந்த பக்கம் சாஞ்சி சாஞ்சி
குழம்பித்தான் தலைச்சுத்தி மூளை ஓஞ்சி
ஊரே கூவக் காது ரொம்பி
குரங்குச் சேட்டைச் செஞ்ச பாவி
நாளையிலிருந்து நல்லவன்னு சுத்துறது எவ்வளோ மூஞ்சி
வழக்கத்தை மாத்துற
பழக்கத்த மறந்தவன்
நல்லப் பழக்கத்த
பழகத்தான் நானுமே ஓடுறேன்
சாவ நோக்கிப் போகும்போது
தாண்டுறது வாழ்க்கை இல்ல
வாழ்வ நோக்கிப் போகலாமே
கஷ்டம்னாலும் நடமெல்ல
வாழ்வ நோக்கிப் போகும்போது நேரா நில்லு
வாழ்வ நோக்கிப் போகும்போது தில்லா நட
தயக்கம்லாம் குவுஞ்சித்தான் தடையான
நம்பிக்கையின் கதையால ஒட அத
வாழ்வ நோக்கிப் போகும்போது நேரா நில்லு…
ஒரு பக்கம் ஞானி…