← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Vilangu

Kurangan Era • 2019

எத்தனையோ பேரு வந்து
என்னென்னமோ சொன்னாலும்
பட்டாத் தானே புரியும்
அது மனித சுபாவம்
வாயி ஒன்னுப் பேசப் பேச
கையிவேற ஒன்னப் பண்ணும்
இதில் என்ன புண்ணிய பாவம்
வெறும் மனித சுபாவம்
ஊருக்கெல்லாம் சட்டம் வேணும்
ஆனா எனக்குத் தனி நியாயம்
இதில் என்ன நஷ்டம் லாபம்
வெறும் மனித சுபாவம்
உண்மை எல்லாம் தூக்கி வீசி
பிடிச்ச கதைய நம்பி போறோம்
மனசுக்குள்ள எப்போதும் ஓடும்
ஒரு சுயபுராணம்
இத சொன்னதால மட்டும்
நான் உத்தமனா மாறிட்டேன்னா
தெரிஞ்சுகிட்டே அழிவ நோக்கி
ஓடிப்போறோம் நீயும் நானும்
ஓஓ
மனித சுபாவம்
ஓஓஓஓஓ
மனித சுபாவம்
ஓஓ
மனித சுபாவம்…
எத்தனையோ பேரு வந்து…
வாயி ஒன்னப் பேசப் பேச…
மனித சுபாவம்
ஓஓஓஓஓ
மனிதச் சுபாவம்…