← Kaalame Kalipputhaan
Kaalame Kalipputhaan by Kaber Vasuki cover art

Naan Yen Ippadi Iruken

Kaalame Kalipputhaan • 2024

யோசிக்க நேரமின்றி
திருடிப்பின் பொருந்தாதத் தத்துவங்கள்
சிந்தனையை சுலபமாக்க
கவனிக்காமல் சேர்த்து வைத்த
குருட்டுத் தீர்மானங்கள்
நேசிக்க நேரமின்றி
வார்த்தையில் சொல்ல முடியாத
சங்கடங்கள்
வழக்கத்த பாதுகாக்க
நாவடக்கி சேர்த்து வைத்த
குறும் குறும் கோவங்கள்
இவையெல்லாம் இழக்க
ஆசை இருக்க
நான் ஏன் இப்படி இருக்கேன்
பகலும் விடியுது
நிலவும் கரையுது
இரவின் போதையில்
வளையும் வீதியில்
தடுமாறி மிதக்கும்
குடிகாரன் நான்
காதல்
காசு என்றால்
கடன் கொடுத்து
வட்டுக்கு துடிக்கும்
மூடன் நான்தான்
அன்பும் பொருள் என்றால்
அதை விற்கும்
கடையின் தடயம்
காணாத
மூடன் நான்
என்னை ஒதுக்காதே
ஓரம் தள்ளாதே
என் இதயம் மறத்து
நொடிகள் ஆச்சு
முகத்தைக் கண்கள்
மறந்தாச்சு
பேரன்பே
நான் ஏன் இப்படி இருக்கேன்
சொல்லு சொல்லு
நான் ஏன் இப்படி இருக்கேன்
வேகம் பதில்
நான் ஏன் இப்படி இருக்கேன்
சொல்லு சொல்லு நான் ஏன் இப்படி இருக்கேன்
ஏய்
நான் ஏன் இப்படி இருக்கேன்
சொல்லு சொல்லு நான் ஏன் இப்படி இருக்கேன்
வேகம் பதில்
நான் ஏன் இப்படி இருக்கேன்
சொல்லு சொல்லு நான் ஏன் இப்படி இருக்கேன்
நான் ஏன் இப்படி இருக்கேன்