ரகசியங்கள்
சேர்க்க சேர்க்க பாரமாகுதே நெஞ்சம்
ரகசியங்கள்
சொல்ல சொல்ல ஈனமாகுதே உள்ளம்
ரகசியங்கள்
மெல்ல மெல்ல
விரிந்து வீசுதே
காற்றில்
அறிந்தவளுக்கு
அதன் அசைவுகள்
அறிவுக்குதே என் ஆசைகளை
பகலில் சொல்ல முடியாததை
நான் இரவுக்கு வைத்தேன்
இரவில்
சேர விடாததை
ஓரம் வைத்தேன்
சிற்றின்பம்
பேரின்பம் என்று
இன்பத்தைப் பிரித்து
விரிசல் வழியே வழியும் வெளிச்சம்
விழி அறியும் விழி அறியும்
அவள் எழுதும் கவிதை வரியில்
நான் என்னைத் தேடினேன்
அவள் சிரிக்கும் சிரிப்புக்கு எல்லாம்
நான் காரணம் என்றேன்
அவள் வீசும் பார்வை
எல்லாம் பிடிக்க தாவினேன்
அவள் அவள் அவள் அவள் அவள்
ஒளி வேண்டும் இருளை வீழ்த்த
இருளின் சுகம் கண்டதுண்டோ
வலி உந்தன் கண் மறைக்க
நிழலின் பின் சென்றதுண்டோ
மறைவிடம் தேடினேன்
என் உண்மை
தேர்த்தெடுக்க
விரைந்து நான் ஓடினேன்
என் மென்மை பாதுகாக்க
எனக்கா பிறர்க்கா
எதர்க்காக வாழ்கிறேன்
சிரிப்பால் மறைத்த கண்ணீர்
துளியில் நான் மூழ்கினேன்
நினைவு திரைப் பின்னே
ரகசியங்கள் வைத்தேன்
தனிமைத் தந்த தயவில்
திரைப் பின்னே
பார்த்தேன்
ரகசியங்கள்
சேர்க்க சேர்க்க
பாரமாகுதே நெஞ்சம்
ரகசியங்கள்
சொல்ல சொல்ல
ஈனமாகுதே உள்ளம்
ரகசியங்கள்
மெல்ல மெல்ல
விரிந்து வீசுதே
காற்றில்
அறிந்தவளுக்கு
அதன் அசைவுகள்
அறிவுக்குதே என் ஆசைகளை.
என் ஆசைகளை
என் ஆசைகளை
Ragasiyangal
Serkka serkka baaramaguthey nenjam
Ragasiyangal
Solla solla eenam aaguthey ullam
Ragasiyangal
mella mella
Virinthu veesuthey
Kaatril
Arinthavalukku
Athan asaivugal
Arivikkuthey en aasaigalai
Pagalil solla mudiyathathai
Naan iravukku vaithen
Iravil
Sera vidaathathai
Ooram vaithen
Sitrinbam
Perinbam endru
Inbathai piriththu
Virusal vazhiye vazhiyum velichcham vizhi ariyum vizhi ariyum
Aval ezhuthum kavithai variyil naan ennai thedinen
Aval sirikkum sirippukellam
Naan kaaranam endren
Aval veesum paarvai
Ellam pidikka thaavinen
Aval aval aval aval aval
Oli vendum irulai veezhtha
Irulin sugam kandathundo
Vali undhan kanmaraikka
Nizhalin pin sendrathundo
Maraividam thedinen
En unmai
Therdhedukka
Virainthu naan odinen
En menmai paadhukaakka
Enakkaa pirarkka
Edharkkaaga vaazhgiren
Sirippaal maraitha kanneer
Thuliyil naan moozhginen
Ninaivu thirai pinne
Ragasiyangal vaithen
Thanimai thantha thayavil
Thirai pinne
Paarthen
Ragariyangal serkka serkka
Baaramaguthey nenjam
Ragasiyangal
Solla solla eenam aaguthey ullam
Ragasiyangal
mella mella
Virinthu veesuthey
Kaatril
Arinthavalukku
Athan asaivugal
Arivikkuthey en aasaigalai
en aasaigalai
en aasaigalai