← Kurangan Era
Kurangan Era by Kaber Vasuki cover art

Unnai Thedi Varuven

Kurangan Era • 2019

நீ ஒரு பாதி
நான் ஒரு பாதி
நாம் சேர்வது
இயற்கையின் நீதி
நீ எங்குச் சென்றாலும்
உன்னைத் தேடி வருவேனடா
என் காதலா, என் காத(லி)லா
என் காதலா, என் காதலா
நீ வண்ணப் பட்டம் என்றால்
நான் மெல்ல வீசும் தென்றல்
நீ வெட்டும் மழையில் நின்றாள்
நான் ஒரு குடைப் பந்தல்
நீ வீசும் வாசம் வந்தால்
நான் மோப்பம் பிடிக்கும் பப்பி
நம் கைகள் கோர்த்துச் சென்றால்
நான் ரொம்ப ஹாப்பி ஹாப்பி
உன் குரல் கேட்கும் போது
எனக்குக் குறைகள் ஏது?
நீ பக்கம் நிற்கும் போது
எந்த தடையும் தாங்காது
நான் வெறும் முரடன் தானே
உன்னுடன் சேர்ந்தேனே
இப்போ நான் எதையும் எதிர்க்கும்
வீரன் ஆனேனே
காதலி, காதலி
என்னை மட்டும் என்னை மட்டும் காதலி
காதலா, காதலா
இதற்கு பெயர் தான் காதலா காதலா காதலா?